Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-19

Advertisement

இறந்ததாக நினைத்த ரெண்டு பேருக்கு
உயிர் கொடுத்திட்டீங்க....
யார் அந்த சைக்கோ....?
இமயன் அப்படி என்ன செய்தார்...?
சொல்றேன்... ஆனா அவன் சைக்கோவா இல்லையானு நீங்க முழுசும் படிச்சிட்டு தான் தீர்மானிக்கனும்... நன்றி??�
 
என் சந்தேகம் சரியாகி விட்டது ???
நீங்க மாதுளை பேருக்கான விளக்கம் சொன்ன போதே எனக்கு இந்த டவுட் வந்துச்சு... ஒரு வேளை ரெண்டு பேரும் உயிரோட இருப்பாங்களோன்னு நெனச்சேன்... அது கரெக்ட் ???
சூப்பர் ப்ரோ ???
 
என் சந்தேகம் சரியாகி விட்டது ???
நீங்க மாதுளை பேருக்கான விளக்கம் சொன்ன போதே எனக்கு இந்த டவுட் வந்துச்சு... ஒரு வேளை ரெண்டு பேரும் உயிரோட இருப்பாங்களோன்னு நெனச்சேன்... அது கரெக்ட் ???
சூப்பர் ப்ரோ ???
u r a genius ... thank you??
 
Top