Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 6

Advertisement

இந்த ப்ரவுனி மார்ஸ்மாலோ ரெண்டும் விட்டா அடிதடி சண்டை போடுற அளவுக்கு வந்துடும் போலயே ?? எம்மாடியோ?? ஆனா அமைதியின் வடிவம் எப்படி இம்புட்டு வாயாடி பையனா மாறினான்?? ஒரு வகைல அது நல்ல இமப்ரூவ்மெண்ட் தான். ஆனாலும இப்படி லந்த குடுத்தா நாடு தாங்காது சாமி.. நெடுநெடு பனை மரத்துல இருந்து மலைமாடு புரொமோஷன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு???? ரெண்டு மூனு சூர்யா சேர்ந்த ஒரு கலவையா இங்க வந்துருக்கானே ஆர்யா இவனை பெத்தாங்களா இல்ல கடைல ஆர்டர் குடுத்து ஸ்பெஷலா செஞ்சாங்களா
 
adi thadi sandai thaana venum?? don't worry athuvum inime nadakkum.. Aarya nammala mathiri baby.. He is special edition and doesn't have any other version..hero vida ivanuku thaan build up athigama kuduthurukken pola
 
Top