ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன்... இத்தனை நாள் எழுதமா இருந்ததுக்கு ஒரு விளக்க போஸ்ட் போடணும் நினைச்சேன் அதான் வந்தேன்..
உங்களுக்கே தெரியும் நான் வேலைக்கு போற பொண்ணுன்னு... வேலைன்னாவே எப்பவும் அதிகமா ஸ்ட்ரெஷா இருக்கும்.. ஆனால் அந்த ஸ்ட்ரெஸ் சமாளிக்கிற அளவுக்கு தான் இருக்கும்.. ஆனால் கடந்த மூணு மாசமா வேலையில மட்டுமில்லாம சில வேண்டாத ஆட்களாலையும் ஸ்ட்ரெஸ் ,
அந்த ஸ்ட்ரெஸ் தாங்க முடியாம வேற வேலை தேட ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. அது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் என் மம்மிக்கு முடக்குவாதம் அதிகமா போச்சு அதுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருந்தோம்(சோகம் என்னன்னா நான் தான் சோறு செஞ்சேன்)
ஒருபக்கம் ஹாஸ்பிடல், இன்னொரு பக்கம் இன்டர்வியூன்னு அடுத்தடுத்து வந்த நாள் எல்லாமே இப்படியே ஸ்ட்ரெஷா போயிடுச்சு...
ம்ம்....இப்படி மூச்சு விட கூட முடியல..
இனி தான் புதுசா வரணும்.. சீக்கிரம் கதையோட வரேன்..
எனக்கே புரியுது, என் கதை எல்லாமே அப்படியே நிக்குதுண்ணு ஆனால் என்னால ஃப்ரீயா எழுத முடியல... ஸ்ட்ரெஸ் இல்லாம எழுதவும் வரல, நிறையா தடவை என் கற்பனை எல்லாம் காணமா போயிடுச்சோன்னு கூட நினைச்சு இருக்கேன்... சில நேரம் பிடிச்சதை செய்ய முடியாமல் அழுக கூட வரும்..
இனியும் இப்படியே இருந்தா நல்லா இருக்காதுன்னு தான் வந்துட்டேன்... புதுசா கதை எழுத முடியுமா தெரியல.. ஆனால் இருக்கிறதை எல்லாம் முடிக்கணும்ன்னு இருக்கேன்..
எப்பவும் போல உங்க ஆதரவும் அன்பும் எனக்கு வேணும்.. எனக்கு சப்போர்ட்டா, என்னோட எனர்ஜியா இருப்பீங்களா டியர்ஸ்..