Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவாவின் தேவதை.. Part 5

Advertisement

siva69

New member
Member
Hi,
நான் உங்கள் சிவா..

சிவாவின் தேவதை.. தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..


நான் சிவா...

அடுத்த நாள் காலை 7 க்கு எழுந்து கீழே ஹாலுக்கு போனால்,.

servant வந்து தம்பி, அம்மா, பாப்பா, சித்தி எல்லோரும் ஐயப்பன் கோவிலுக்கு போயிருக்காங்க. உங்களை ஒரு 8.30 போல பெரிய கார் எடுத்து கிட்டு வரச்சொன்னாங்க.

இருங்க தம்பி, காபி எடுத்து ட்டு வரேன்.

லேட் நைட் வரை ப்ராஜெக்ட் பார்த் துகிட்டே இருந்தேன்.
சித்தி மீனா ரூம் ல படுத்து கொண்டாள்.

என் மனதில் இரவு முழுவதும் இனம் புரியாத மகிழ்ச்சி.

நைட் முழுவதும் சித்தி யின் நினைவே.
தூக்கத்தில் கூட. அழகான கனவு கள். ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக தூங்கினேன்.

பரபர வென்று குளித்து, சொல்ல, சொல்ல டிஃபன் கூட சாப்பிடாமல் நல்ல சர்ட், ஜீன்ஸ் பேண்ட் டுடன் கிளம்பினேன்.

கோவிலுக்கு போய் கார் park பண்ணிவிட்டு திரும்பினால்,

என் மாலினி சித்தி., கொஞ்சம் ஈரத்துடன் இருந்த கூந்தலை தூக்கி வாரி பின்னாமல் விட்டு கேரளா ஸ்டைலில் நாட் போட்டு. காற்றில் அலையும் கேசம், வெள்ளை, லைட் மஞ்சள் பட்டு சேலை, hand rise ஜாக்கெட் ல், அவள் வெள்ளை கலருக்கு எடுப்பாக.,

நீண்ட மென்மையான வெள்ளை நிற கைகள் தங்க வளையலுடன்., கழுத்தில் மெல்லிய தங்க செயின் டாலடிக்க.. நெற்றியில் சந்தன கீற்று, குங்குமம்.

வலது சிவந்த கண்ணத்தில் ஒரு சின்ன பரு., சிவப்பாக, அது கூட அவளுக்கு அழகு தான். கூரான நாசி மற்றும் நெற்றியில் மின்னும் வேர்வை துளிகள். அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்தது.

உண்மையிலேயே ஒரு வெள்ளை தேவதை கோவில் இருந்து வருவது போல், கையில் பிரசாத பூக்கூடை யுடன்.

நான் கார் மீது சாய்ந்து கொண்டு சித்தி யை யே பார்த்து கொண்டே இருந்தேன்.

இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பர்சனலாக.,
ஏனென்றால் இதை நான் பர்சனலாக அனுபவித்ததால் சொல்கிறேன்.

நம் மனதிற்கு மிகவும் பிடித்த, நாம் உயிருக்கு உயிராய் உண்மையாய் காதலிக்கும், அதேபோல் நம்மை உண்மையாய் லவ் பண்ணும் தேவதை போன்ற பெண்,

இந்த மாதிரி traditional dress ஆன சேலையில் நம் எதிரே வரும் போது, எப்படி மனதிற்குள் ஒரு happy divine feeling ஏற்பட்டு, எப்படி நாம் செயலிழந்து போவோமோ?
அந்த நிலையில் நான் இருந்தேன்.

இதையெல்லாம் நாம் சொந்தமாக நம் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அப்படியே என் மாலினி யை வச்ச கண்ணை மாற்றாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

நிஜமாகவே என் சுவாசம் தடை பட்டது.
தலை கிறுகிறுத்து போனது. வேர்த்து விட்டது.
சித்தி என்னை நோக்கி மெதுவாக தன் favourite ஸ்மைலுடன் நடந்து வர., என்ன ஒரு பேரழகு.

என்னை பார்த்து வுடன் சித்தி புரிந்து கொண்டு விட்டாள்.
இவனுக்கு என்னமோ ஆகி விட்டது. அதுவும் தன்னை இந்த மாதிரி traditional பட்டு சேலையில் பார்த்தவுடன்.

யாருக்கும் தெரியாமல், என்னை பார்த்து விரலை உதட்டுக்கு நடுவே வைத்து, தன் பெரிய கண்களை இன்னும் பெரிது பண்ணி, புன்சிரிப்பு டன் தயவு செய்து சும்மா இரு, என்று சைகை யால் ஜஸ்ட் கைகளால் வேண்டுவது போல செய்து கெஞ்சினாள்.

நல்ல வேளை, அம்மா வும் மீனாவும் அதே dress codeல் சித்தி யின் பின்னால் வந்து கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.
நான் சித்தி யை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

என் கண்களுக்கு சித்தி மட்டும் தான் தெரிந்தாள்.

கிட்ட வந்தவுடன் அம்மா, என்ன சிவா, வேர்த்து விறுவிறுத்து இருக்கு கேட்க.

இல்ல அது வெய்யில் மா, அதான் சமாளிக்க,

சித்தி க்கு சிரிப்பை அடக்க முடியாமல் போனது. நல்ல வேளை அம்மா கவனிக்கவில்லை.

அம்மா, சரி, சரி கார் ல ஏசியை போடு. போகலாம்.
என்னடா எதாவது சாப்டியா?
இல்ல ம்மா.

இன்னும் வேர்வை அடங்கலை பாரு.

சிவா பார்த்து ட்ரைவ் பண்ணு.

டிஃபன் சாப்பிட்டு வரவேண்டியது தானே? எல்லாம் விளையாட்டு தான்.

சித்தி தன் சிரிப்பை கைகளால் மறைத்து கொண்டே வெளியே பார்ப்பது போல் நடிக்க,

நான் ட்ரைவ் செய்து கொண்டே ரியர் வ்யூ மிர்ரரில் சித்தி யை அவ்வப்போது பார்த்து ரசித்து கொண்டு வந்தேன்.

மீனா, கார் ப்ளூடூத் ஆடியோ சிஸ்ட்டத்தில் இளையராஜா பாட்டு..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில... ப்ளே பண்ண..

ஐயோ.. Situation க்கு தகுந்த song.

என் மனதிற்குள்., இதான் லைஃப். வேற என்ன வேணும்?

மீனா நல்ல ஐடியா கொடுத்தாள்.

அம்மா எல்லோரும் breakfast நல்ல ஹோட்டல் போனா?

நான் உடனே வாவ் செம ஐடியா மீனா.

மீனா, இன்னைக்கு தான் நீ தீயா யோசிச்சு ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்க,

என்ன சிவாண்ணா? செம form ல இருக்க போல?
இவ்ளோ ஜாலியா இருந்து‌ உன்னய பார்த்ததேயில்லை.
ஏதாவது workout ஆயிட்டா?

மாலினி சித்தி க்கு சிரிப்பு தாங்க முடியாமல் காருக்கு வெளியே பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்துக் கொண்டே வர,

அம்மா, உடனே சும்மா இருடி, நான் இன்னைக்கு கோவிலுக்கு வந்ததே சிவாக் காகத்தான்.
அவனுக்காகத்தான் வேண்டிக்கிட்டேன். என் பிள்ளை நினைச்சதெல்லாம் நடக்கனும். அது போதும் எனக்கு.

நான், thank you ம்மா.

மீனா, அப்ப எனக்கு வேண்டிக்கலையா?

எல்லாருக்கும் தான் . சிவா, எந்த ஹோட்டல் போற?

கௌரி சங்கர் தான்.

எல்லோரும் ஓகே சொல்ல கார் ஹோட்டல் போனது.

ஹோட்டல் லிலும் இதே சந்தோஷம் கன்டினியூ ஆனது.
எனக்கும் சித்தி க்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த மகிழ்ச்சி எப்பவும் நீடிக்கனும்னு வேண்டிக்கிட்டேன்.

நம்ம ஒரு கணக்கு போட்டால், காலம் வேறு ஒரு கணக்கு வைத்திருக்கும்.

காலம், விதி எப்படி எங்களை புரட்டி போட்டு அடித்தது
என்பதை வரும் தொடரில்...


தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
[email protected]
 
Top