அன்புள்ள வாசகர்களே நீங்க எனக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி , இதோ அடுத்த அத்தியாயம்
கதிரின் வீட்டில அவன் லவ் மேட்டர் மட்டும் தான் தெரியும் கல்யாணம் பண்ணது தெரியாது தோழிகதிர் வீட்டுல உண்மை தெரிஞ்சு அனுவை ஏத்துக்கிட்டாங்க.....
கதிர் அனுவுக்காக இவ்ளோ வெறியோட உழைக்கிறான்.....
அப்படி இருந்தும் அனு அப்பாவை சம்மதிக்க வைக்க முடியாம போயிடுச்சோ...
நைஸ் அப்டேட்