Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -22

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர் தெய்வங்களுக்கு நன்றி. இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 🤩🤩🤩
 
அருமையான பதிவு 😍😍😍😍.
பணம்ன்னா பிணம் கூட வாயத்தொறக்கும்ன்னு சொல்லுவாங்க.
பாண்டி வடிவு அடேங்கப்பா....
எதே அனு வருத்தமா வரப்போறாளா?!!!😟😟😟
 
நேற்று தான் தொடங்கினேன் இதுவரை முடிந்தது தந்தை மகன் சந்திப்பு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கடந்த காலம் எப்போது முடியும் எதற்காக பிரிந்தார்கள் இப்படி பல கேள்விகள்
 
நேற்று தான் தொடங்கினேன் இதுவரை முடிந்தது தந்தை மகன் சந்திப்பு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கடந்த காலம் எப்போது முடியும் எதற்காக பிரிந்தார்கள் இப்படி பல கேள்விகள்
விரைவில் முடிந்துவிடும் தோழி, உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🤩🤩🤩👌🥰🥰
 
இத்தனை நாள் திரும்பி கூட பார்க்காத சொந்தமெல்லாம் பணம் வந்ததும் ஆ ன்னு பார்க்குது.... 😏
வடிவு இளக்காரமா பார்த்துட்டு வசதி வாய்ப்பு பெருகிடுச்சுன்ன உடனே என்ன ஒரு அந்தர் பல்டி.... 😳😳😬😬😬
 
இத்தனை நாள் திரும்பி கூட பார்க்காத சொந்தமெல்லாம் பணம் வந்ததும் ஆ ன்னு பார்க்குது.... 😏
வடிவு இளக்காரமா பார்த்துட்டு வசதி வாய்ப்பு பெருகிடுச்சுன்ன உடனே என்ன ஒரு அந்தர் பல்டி.... 😳😳😬😬😬
😁😁😁😁super sis🤩🤩🤩🥰🥰
 
Top