Thank youGood one. Best wishes for your new story![]()
Thank youGood one. Best wishes for your new story![]()
Thank youGood one. Best wishes for your new story![]()
Thank youGood one. Best wishes for your new story![]()
Thank you sis!!புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்![]()
ஏன் பிரிஞ்சான்னு தான் சொல்ல சொல்லி கேட்கிறான் ஹீரோ! Title..அருமையான துவக்கம்![]()
![]()
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணவங்க ஏன் பிரிஞ்சாங்க என்று தெரியலஇதில் அவளானவன் ஐந்து வருஷமா தேடுகிறாராம்
கிருஷ்ணருக்கு சாரதியாக இருந்தது ருக்மணி மா
ஏற்கனவே அவங்க இரண்டு பேருக்குள்ள ச..............தி சண்டை நடந்துட்ருக்குநீங்க வேற புதுசா ஒன்றை ஆரம்பிச்சு வைக்காதீங்க
![]()
Thank youநைஸ் ஸ்டார்ட்![]()
Thank youWelcome sis
Nice start
பாமாதேவியா.....!!!!ஏன் பிரிஞ்சான்னு தான் சொல்ல சொல்லி கேட்கிறான் ஹீரோ! Title..
By the way, ருக்மணி typical house wife.
sathya bama தான் admin இல் husband kku help பண்ணியது!
நரகாசுர வதத்தின் போது சாரதியாக சென்றது பாமா தான்!
அதை நினைத்தே அந்த வரியை சேர்த்தேன்!!
தன் தாயால் மரணம் ஏற்பட வேண்டும் என்று அவன் வாங்கியிருந்த வில்லங்கமான வரத்தின் காரணமாக, பாமாவை அவர் சாரதியாக போருக்கு அழைத்து சென்று அடிபடுவது போல் நடித்து, பாமா மூலம் அவனைக் கொல்வார்!!
இது என் தரப்பு வாதம்!!
@NovelReader##
@Padma Subramanian
அடங்கிய பெஞ்ச் இதை விசாரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்!!

கதைக்குள்ள நான் இன்னும் வரலை. ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் நானும் கேள்விப்பட்டுருக்கேன். சத்யபாமா தான் கிருஷ்ணருக்கு சாரதியா இருந்து நரகாசுர வதம் செஞ்சதா.ஏன் பிரிஞ்சான்னு தான் சொல்ல சொல்லி கேட்கிறான் ஹீரோ! Title..
By the way, ருக்மணி typical house wife.
sathya bama தான் admin இல் husband kku help பண்ணியது!
நரகாசுர வதத்தின் போது சாரதியாக சென்றது பாமா தான்!
அதை நினைத்தே அந்த வரியை சேர்த்தேன்!!
தன் தாயால் மரணம் ஏற்பட வேண்டும் என்று அவன் வாங்கியிருந்த வில்லங்கமான வரத்தின் காரணமாக, பாமாவை அவர் சாரதியாக போருக்கு அழைத்து சென்று அடிபடுவது போல் நடித்து, பாமா மூலம் அவனைக் கொல்வார்!!
இது என் தரப்பு வாதம்!!
@NovelReader##
@Padma Subramanian
அடங்கிய பெஞ்ச் இதை விசாரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்!!
ஶ்ரீதேவி அம்சம் ருக்மணிபாமாதேவியா.....!!!!
நரகாசுரனை வதம் செய்தது பூமா தேவி தானே....!!!??
View attachment 15126
பூமா தேவியை காக்கும் பொருட்டு வராக அவதாரம் எடுத்த சமயம்.... அவரின் கொம்பில் இருந்த இரத்தம் காரணமாக பூமா தேவிக்கு அசுரன் பிறப்பான்....அவனே நரகாசுரன்இது தான் நான் படிச்சது
![]()