ஜன கண மன -2

Advertisement

ஆசிரியரின் நம்பிக்கை வார்த்தைகள் அருமை.
என் யூகம் சரியா இருக்கறதுல எனக்கு ஏதோ உசைன் போல்ட் போல சாதிச்ச சந்தோஷம்.

தினேஷின் முயற்சிக்கு எந்த ரூபத்துலயும்(திலகா) தடை வராம இருக்கணும்
 
next ushen bold than namma dinesh than avano arvam ipo partha nikalvu ellam parthu avanuku olubik le gold vanthu geetham padavaikuthan ambition an irukum dinesh ku🤝🤝🤝🤝intha age le ivvalavu 🤔🤔🤔n🥰🥰🥰🥰🥰
 
தினேஷ் பயிற்சி முறையா
வெளி வரனும்
அருமை
 
💖💖💖💖💖அருமை இந்த கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💖💖💖💖💖
 
தினேஷுக்கு கிடைத்த சிறு தீப்பொறியான ஆசிரியரின் ஊக்கம் அருமை
 

Advertisement

Advertisement

Back
Top