ஜீவ தாளம் : 13

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
அந்த செல்ல பேரனோட ஒரு ஃபோட்டோ கூடவா அந்த வீட்டில் மாட்டி வைக்கல....??!!!
 
அப்பா தான் கொடூரமானவர்னு சொன்னிங்க ஆனால் அம்மா பத்தி ஒன்னும் சொல்லலியே 🤔🤔🤔🤔
அப்போ இவங்க மேல ஏதும் கோவம் இல்லையா அன்புக்கு 🤔🤔🤔🤔
ஆனந்த் வர போறான்னா 🤔🤔🤔🤔
 
இந்த வீட்டில் இருக்கும் பெண்கள் ஆனந்தியின்பக்கம் சீக்கிரமா வந்து விடுவாங்க,
அம்மாக்கு மகன் மேல் பாசம் இல்லாமலா ,வண்டி வண்டியா இருக்கு போலவே,
ஒரு வேளை இவங்க சூழ்நிலை கைதியா இருக்கலாம்,பாப்போம்.
 

Advertisement

Advertisement

Back
Top