ஜீவ தாளம் : 13

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-13/
 
ஆனந்தி ஸ்கொயர் நேருக்கு நேர் மீட் பண்ணிக்கிட்டாங்க. ஆனந்தவல்லி அம்மாவுக்கு, ஜீவா தான் சொந்த பேத்தினு தெரியவரும் போது அவங்க நிலைமை எப்படி இருட்கும்🤔🤔🤔🤔🤔
 
ஆனந்தி ஸ்கொயர் நேருக்கு நேர் மீட் பண்ணிக்கிட்டாங்க. ஆனந்தவல்லி அம்மாவுக்கு, ஜீவா தான் சொந்த பேத்தினு தெரியவரும் போது அவங்க நிலைமை எப்படி இருட்கும்🤔🤔🤔🤔🤔
நீங்களே சொல்லுங்களேன்

அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வருமா?

🤣🤣🤣🤣

மிக்க நன்றி சகோதரி
 
அடடா.....
ஆனந்த்,ஆனந்தி,ஆனந்தவள்ளி
அற்புதம்....
அறியாத உணர்வு_ புரியாத
ஆதங்கம்....
அனைத்து சரி செய்ய
ஆனந்த் வரணும்
ஆனந்தியை கைபிடிக்கணும்....
அது தானே
ஆனந்தி மச்சி🤩🤩😂😂😂👍🏻👍🏻👍🏻
 
அடடா.....
ஆனந்த்,ஆனந்தி,ஆனந்தவள்ளி
அற்புதம்....
அறியாத உணர்வு_ புரியாத
ஆதங்கம்....
அனைத்து சரி செய்ய
ஆனந்த் வரணும்
ஆனந்தியை கைபிடிக்கணும்....
அது தானே
ஆனந்தி மச்சி🤩🤩😂😂😂👍🏻👍🏻👍🏻
அதே அதே அப்பு மச்சி
 

Advertisement

Advertisement

Back
Top