ஜீவ தாளம் : 22

Advertisement

நேசமா இருந்த குடும்பத்தில்
பாசமா மாமனாரிடம் பேசி
கூசாம தங்கையிடம் பொய் சொல்லி
வேசமா நடந்து
மோசமா குடும்பத்தை உடைத்து விட்டாய்.....
பத்த வைச்சுட்டியே பரட்டை ....ராஜேந்திரா🥵🥵🥵
 
நேசமா இருந்த குடும்பத்தில்
பாசமா மாமனாரிடம் பேசி
கூசாம தங்கையிடம் பொய் சொல்லி
வேசமா நடந்து
மோசமா குடும்பத்தை உடைத்து விட்டாய்.....
பத்த வைச்சுட்டியே பரட்டை ....ராஜேந்திரா🥵🥵🥵
பத்த வச்சுட்டியே பரட்டை

வேற லெவல் கமென்ட் 🤣🤣🤣

மிக்க நன்றி மச்சி
 
அட பாவி ராஜேந்திரா அபிராமி தீர்த்து கட்ட முடிவு பண்ணிட்டியா? அன்னைக்கு எந்த பொம்பள கிட்டயும் முடிவு கேட்க மாட்டாங்க இன்னிக்கு பொம்பளைங்கள சரிசமமா மதிச்சு முடிவு கேக்குறாங்க ஆனா அவங்க எடுக்கிற முடிவு தான் இறுதி முடிவுனு கணக்கு வைத்து தான் கேட்பாங்க
 
ஆமாம்

மிக்க நன்றி சகோதரா
 
Advertisement

Advertisement

Back
Top