ஆமாம்சொந்த பிரச்சினையை ஊர் பிரச்சினையாக மாற்றி விட்டுட்டாங்க![]()
மிக்க நன்றி சகோதரி
ஆமாம்சொந்த பிரச்சினையை ஊர் பிரச்சினையாக மாற்றி விட்டுட்டாங்க![]()
அதானேஆனந்தவல்லி அம்மா
இந்த மார்க்கு பண்ண தப்பு பையன கேக்காம முடிவு பண்ணது அந்த ராஜேந்திரன் அத நல்லா ஊதி ஊதி பெருசாக்கிட்டு இப்போ சொகுசா இருக்கான்
அப்படி என்ன பெரிசா போய்ட்டான் அந்த ராஜேந்திரன்
அந்த பிரதீபா![]()
உண்மைதான்கோவம் ஒருவரின் வாழ்க்கையை அழித்து விடும் என்பாங்க இதற்கு உதாரணம் தான் தாத்தா ,அவர் நிதானமா கையாண்டு இருந்தால் ஒரு உயிர் போய் இருக்காது ,அவரின் மகன் அவர் கைக்குள்ள இருந்து இருப்பார்.
உண்மை எந்நாளும் தூங்காது ஒரு நாள் முழித்துக்கும் ,பாப்போம் .