ஜீவ தாளம் : 24

Advertisement

அபியும் இவனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறாளா 🤔🤔🤔🤔இல்லை தானே 😏😏😏
அதை தெளிவுப்படுத்தினா வாய்ப்பு இருக்குமோ 🤔🤔🤔🤔 அவ மனம் மாற 🤔🤔🤔
பாட்டி இவ கிட்ட சொல்லலியே 🙄🙄🙄
ஆனந்த் 🤗🤗🤗
 
அட ..!அட ..!ஒரு புயல் ....தென்றலா ஆகிட்டு வருது😀
சீக்கிரமா அமைதியா தலாட்டு பாடுமோ..!😀
யப்பா ஹீரோ ..! ரொம்பத்தான் 😀
 

Advertisement

Advertisement

Back
Top