ஜீவ தாளம் : 6

Advertisement

அடே ஆனந்தா உனக்கு பிடிச்சிருந்தா அவ என் ஆளுன்னு தைரியமா சொல்லி இருக்கலாம். சும்மா இருந்தவளை சொறிஞ்சு விட்டு, அவ கபிலனுக்கு பிராக்கெட் போட்டுட்டா பாவம் அவன் ஏமாளி என்ன செய்யப் போறான்
 
அடே ஆனந்தா உனக்கு பிடிச்சிருந்தா அவ என் ஆளுன்னு தைரியமா சொல்லி இருக்கலாம். சும்மா இருந்தவளை சொறிஞ்சு விட்டு, அவ கபிலனுக்கு பிராக்கெட் போட்டுட்டா பாவம் அவன் ஏமாளி என்ன செய்யப் போறான்
அது ஜும்மா

மிக்க நன்றி சகோதரா
 
இரண்டு பேருமே தேவையில்லாம பேசி என்னத்தை இழுத்து வைக்கப்போறாங்களே?
 
இரண்டு பேருமே தேவையில்லாம பேசி என்னத்தை இழுத்து வைக்கப்போறாங்களே?
நீங்க பயப்படும் அளவுக்கு எதுமில்ல

மிக்க நன்றி சகோதரி
 
தொடருக்கான 6 - வது அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-6/
அது சரி இவங்க விளையாட்டுல ஐயோ கபில் மாட்டிட்டானே
 
இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை 😏😏😏😏
ஆனந்த் 🤔🤔🤔 என்ன பண்ண போறான் 🤔🤔🤔🤔
 
ஹீரோ சாரே ..! என்ன இப்படி பேசி வைத்து இருக்கீங்க,
உங்களை யாராவது காப்பாத்தினால் தான் உண்டு.
 
Advertisement

Advertisement

Back
Top