ஜீவ தாளம் : 8

Advertisement

பிள்ளைகள் வந்துட்டாங்க சிஸ்டர். அவங்க friends கூட வந்திருக்காங்க. பையனுக்கு அடுத்து Maths exam. அதுக்கு group study பண்ண வந்துட்டாங்க. அதனால கதையை நைட்டு பொருமையா படிச்சிட்டு வரேன்.
அதனால் என்ன தாராளமாய் ...
 
சற்று மனம் லேசாக நடந்தால்
சந்தோசமாக மாறும் நினைக்க
சாதி பிரச்சனை பேசி
சென்று
சோகமாய் முடித்து விட்டீர்கள்..... 🤧🤧🤧😭
 
சற்று மனம் லேசாக நடந்தால்
சந்தோசமாக மாறும் நினைக்க
சாதி பிரச்சனை பேசி
சென்று
சோகமாய் முடித்து விட்டீர்கள்..... 🤧🤧🤧😭
எபிசோட் 8 25 ல் முடிக்க வேண்டாமா?

சந்திப்புகள் தொடரும்...

மிக்க நன்றி மச்சி
 
ஆனந்தி அந்த கொடூரமான சமூகத்தைச் சேர்ந்தவரா அவளோட மாமா பையனும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவனத்தான் இருக்கணும் இவங்க நல்லவங்களா இருக்கும்போது அவங்கள அவர்களோட சமூகத்தை எல்லாரும் தப்பா இருப்பாங்கன்னு எப்படி சொல்றது எல்லா சமூகத்திலும் நாலு நல்லவங்களும் ஆளு கெட்டவங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் எல்லாரும் தங்களை தாங்களே உயர்வானவர்கள் என்று எண்ணும் வழக்கம் தொன்று தொட்டு இருக்கத்தானே தானே செய்கிறது
 
உண்மை தான்.

மிக்க நன்றி சகோதரா
 
Advertisement

Advertisement

Back
Top