ஜீவ நாதம் - 10

Advertisement

💞💞 புது கம்பெனி துவங்கி, புத்துணர்வுடன் வாழ்க்கை தொடங்கிய ஆதி தன் வாழ்வில் ஜெயிக்க வேண்டும். 💞💞
நிச்சயமா சிஸ்டர்.. பட்ட அறிவு அவனுக்கு இனி வழி காமிக்கும்.. நன்றி சிஸ்டர்.. ♥️💕:love:
 
இப்போதான் சரியான ரூட்ல போகுது கதை. இது தான் ஆதி. மனதளவில் நல்லவன். அவனுக்கு நடந்த அத்தனயும் அநியாயம் மட்டும் தான். தேவா வ பழி வாங்க கூட அவன் வேற எதையோ யோசிக்கல. அவனுக்கு நடந்த ஒரு விஷயத்தையே அப்படியே யூஸ் பண்ணிக்கிட்டான். தேவாவை விட ஆதி அதான் ஸ்பெஷல். எனக்கு கூட ஒரு கெட்டவனை நல்லவன்னு சொல்லிட்டே இருக்கோமேன்னு கில்ட் இருந்தது. இப்போதான் மனசு கிளியர் ஆச்சு. யாருமே அவன் மேல அன்பு செலுத்தாம இருந்தா அவனுக்கு சரி எது தப்பு எதுன்னு அப்படி தெரியும்.
 
கண்மணி அவ தப்பை உணர்ந்துட்டா.. 🤩🥰😍ஆதிக்கு பிற்பகுதி வாழ்க்கை தான் சிறப்பாக இருக்கனும்னு எழுதியிருக்கு போல..தேவா வ பழிவாங்க அவனுக்கு நடந்ததை தான் யூஸ் பண்ணிக்கிட்டான்.. அதான் உண்மை. அந்த கதைல அதை சொல்லியிருந்தா சரியா இருந்திருக்காது. ஆதி கதைல அவனை பத்தின எண்ணம் மாறனும்..
 
Aadhi manadhil evvalavu veadhanaiya avanuku nadanthathai ninaika enna solvathu entre theriyavillai iniyaavathu Aadhi Kanmani vaazhu sirakkattum Aravind enna ninaikiraan Ragavai friend ah thaan ninaikiraana Raga Madhura eruvarum thaan avanai virumbikintranaro Aravind ku Madhura mel viruppam irukkiratho ud vegu vegu arumai superb sister
 
நன்றி விஜி சிஸ்டர். ஆதியின் மனசு இப்போ கண்மணிக்கு தெரிஞ்சுடுச்சு.‌இனி அவங்க வாழ்க்கை நல்லவிதமாக போகும். அரவிந்தைபொறுத்தவரை ராகா மதுரா இருவரும் தோழிகளே. இனி எப்படி மாறும் என்று பார்ப்போம்.. 💞❤️💕💗
 
Advertisement

Advertisement

Back
Top