எக்ஸாம்க்கு படிக்காம அப்படி வந்து இதை படிக்க வேணாம் மா.. பொறுமையா படிங்க.. இங்க தானே இருக்கு.Arvi.. ennada youth herola nee sema kalakku kalakkuva polaye..enakku ivana ippove pidikuthu. Ana ivan kadha fulla venum. Ipdi dhan pona Kadhaila nandha and murali kamichutu apdiye vitutteenga. Avanagluku kadhaye varala.
Andha madhura yaru. Muzhichu muzhichu pakara gujarath Kari. Enakku indha kapiya padicha malavi kudumbam dhanu thonuthu. Onnu raga Ila deva thangachi ponnu swara.
Arvind ana pidi kodukama irukane. Ungala namba mudiyadhu. Lovely boya kamichu dhan kadisila adhi ya villain akineenga. Apdi Edhavadhu panni vachradheenga. Nan exam vitutu vandhu padichutu iruken.
அரவிந்த் பத்தி எழுதறப்பவே நினைச்சேன். இப்படி வந்து சொல்வனு.முரளி.. நந்தா லாம் மெயின் ஹீரோவா.. அரவிந்த் கதை முழுக்க வரும்.
மதுரா மேல் ஏன் இவ்வளவு கோவம். அவ பாதி தமிழ் தான். அரவிந்தலாம் வில்லனா ஆக மாட்டான்.