ஜீவ நாதம் - 3

Advertisement

வாவ்.. என்னது இது. இப்போவே சேர்த்து வச்சிட்டீங்க. நான் இன்னும் பத்து எபியாவது போகும்னு நினைச்சேன்‌. ஆதிக்கு இப்போதான் ஒரு ப்யூர் லவ் னா என்னன்னு புரியுது. கண்மணியோட அன்பு அவனை இன்னும் நல்லவனா மாத்தும். தேவா சொன்ன மாதிரி அவன் மனசார மன்னிப்பு கேட்டுட்டான் மாளவிட்ட.

எனக்கு ரொம்ப பிடிச்சது என்ன தெரியுமா.. ஆதி மாளவி மாதிரி அரவிந்த் ராகா இருந்தாங்கன்னு‌. பேரலல் யூனிவர்சல எங்காயாச்சும் இப்படி நடக்கும்னு படிச்சிருக்கேன்‌ ஒருவேளை நீங்க இவங்களை சேர்த்து வச்சா ஆதி மாதிரி நானும் ஹேப்பி ஆயிடுவேன்‌...

செமயா இருக்கு இந்த எபிசோட்.‌ இனி ஆதி ஆட்டம் ஆரம்பம்.‌.. 🥰😍😛😘🥰😍🤩
நன்றி ராஜி.. ஹை.. ஆதிய சீக்கிரமா கண்மணியோட சேர்த்து வைங்கன்னு மிரட்டிட்டு.. அதான் போனா போகுதுன்னு சேர்த்து வச்சேன். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா கண்மணி மனசு புரிய ஆரம்பிக்கும்.

ஆதி மாளவி மாதிரி இருக்காங்கன்னு சேர்த்து வச்சிட முடியுமா? அடுத்த எபி படிங்க... .‌.. 🥰😍😛😘🥰😍🤩
 
Super super sema sema.. kanmani adhi sernthutsnga. Nan kooda adhi kenjite irupan. Kanmani dialoguaa pesa poranu nenaichen. Nalakalam sweet surprise.. kanmani mayil pesinadhula tension agi aadhiya ethukita. Pavam kanmani. Evalo love avaluku.

Adhi.. unakku vayasuchunu ennala ethukave mudiyala. Ana ipovavhum kanmaniyoda love unakku purinjadhu paru.

Arvind raga combo nalla irukke.. 🩷♥️❣️💜💓💞 vayasana love pathutu IPO oru youth love epdi iruka poguthu...

Ana adhu enna lovekum friendkum Naduvula. Dei arvind nee enna andha madhura va love pannanumnu pakriya. Pichu pichu.. raga vera malavi Madhuri irukalam. Arvind adhi madhuri. Wow.. apo andha combo workout ana dhanaa nalal irukum.

Writer ji. Neenga adhi malavi ya piricha madhuri ragava pirichiradheenga..
 
இது என்னடா.. மாளவி ஆதியை சேர்த்து வைக்கலன்னு எல்லாரும் வர்றீங்க. தேவா பாவம் இல்லையா அப்போ. நான் தேவா தான் எல்லார் மனசிலயும் இருப்பான்னு பாத்தா.. ஆதியதான் அப்போ எல்லாரும் சைட் அடிச்சிருக்கீங்க.. ராகா அரவிந்த் சேருவாங்களான்னு தெரியாது. மதுராவும் பாவம் தானே. அவளுக்கு ராகா அரவிந்த் பத்தி தெரியாது. 🥰😍💞
 
Advertisement

Advertisement

Back
Top