Nice
எப்பவுமே சந்தோஷமா மட்டும் இருக்க முடியுமா.. வாழக்கைன்னா எல்லாம் தான் உண்டு. இப்படியெல்லாம் இருக்கற தையும் தெரிஞ்சுக்கணும். மதுரா பட்ட கஷ்டம் அரவிந்த்க்கு ஒரு சாஃப்ட் கார்னர் வந்திருக்க தான் வாய்ப்புண்டு.. பாப்போம்..Ivalo emotionala iruku. Madhura ipdilam kashtapatu irupanu nenaichu pakave Ila. Edhukku avanga oorla apdi oru pazhakkam. Arvind vera madhura mela paridhapa padaran. Apo raga nilama. Ivalo kashtathayum thangitu vandhu iruka pada. Great dhan.
Cha manase kashtama iruku. Jolly mood poiruchu. Aadhi romance kooda Nan rasikkave Ila.
ஆமா சிஸ்டர். இது முதல்ல ஒரு டாக்குமெண்ட்ரியா தான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பாத்தேன். அப்போ மனசில் அப்படியே பதிஞ்சிருச்சு. ஏதாவது கதைக்குள்ள இந்த விஷயத்தை கொண்டு வரனும்னு இருந்தேன். இதை விட மோசமாலாம் இன்னும் இந்தியால இருக்கு. நமக்குலாம் எவ்வளவோ ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை.Emotional epi![]()
அறிவியல் தொழில்நுட்பம் விண்ணைத்தாண்டி எத்தனை வளர்ந்தாலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும்வன்முறைகளும் உலகம் முழுவதும் நடந்துட்டு தான் இருக்கு
![]()
அரவிந்த்....Born with silver spoonமதுராவின் வாழ்வியல் முறைகளை கேட்டு அதிர்ச்சி ஆகிட்டான்
![]()
அதிர்ச்சிஅனுதாபமாக மாறி
![]()
அனுதாபம்அக்கறையாக உருவெடுத்து
![]()
அக்கறைஅன்பாக வளர்ந்து
![]()
அன்புகாதலாக மலருமா....??!!!
![]()