ஜீவ நாதம் - 8

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ஜெயந்தன் மூலமாக தான் ஆதியின் re - entry நடக்க வேண்டும் என்று இயற்கை விதிச்சிருக்கும் நியதி போல 😍😍😍

பத்து கோடி மூலதனம் பல கோடிகளை கொண்டு வருவதோடு 🥰🥰🥰
ஆதி, ஜெயந்தன், அரவிந்த் மற்றும் மதுராவின் வாழ்விலும் புத்தொளியை கொண்டு வந்து சேர்க்கும் போல ⭐⭐🌟🌟✨✨✨

ரிஷப்...... சாதனை நாயகன் தான் ♥️♥️♥️♥️
 
ஆமா சிஸ்டர், ஜெயந்தன் மூலமா ஆதியும், ஆதி மூலமா ஜெயந்தனும் வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போகப் போறாங்க.

அரவிந்த, மதுரா, கண்மணிக்கும் இது ஒரு புது அனுபவமா இருக்க போகுது..

ரிஷப் ஒருத்தனால அந்த பத்து கிராமங்களுக்கும் விடியல் கிடைக்க போகுது.. நன்றி சிஸ்டர்..
 
Advertisement

Advertisement

Back
Top