நிஜமா அவன் மயூ வுக்காக எடுத்த ட்ரெஸ் தான் அது! நம்புங்க அவனை!மயூ யாரா இருக்கும்?
அட ஜீவா dress எல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கயே![]()
சீக்கிரம் வருவா!!அந்த மயூ ஆரு![]()
Waiting!!! Waiting!!!சீக்கிரம் வருவா!!
சீக்கிரம் வந்து யாருன்னு சொல்லுவா!!அந்த மயூ ஆரு![]()
இதயம் முரளி அளவு இல்லாம இருந்தா சரி!ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க சொல்ல தான் தயக்கம்
மயூ யாருன்னு தெரியாம நீயா ஒரு முடிவுக்கு வராத நிலா![]()
Thank youNice update