ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.2

Advertisement

ராகவனோட மறைவு இப்படி அமைஞ்சுது எனக்கு ஆச்சரியமா இல்லை ஏன்னா அவனுக்கு கல்யாணம் நடந்த episode தொடங்கி இந்த இறுதி episode-ன் முற்பகுதி வரை சின்னச்சின்ன hints கொடுத்துட்டே வந்து அவனோட அகால மரணத்தை படிக்க நல்லாவே தயார் படுத்திடீங்க என்னை.
ஆனாலும் அவனோட இறுதிக்கட்ட உடல்நிலை, மனப்போராட்டம் இதெல்லாம் விவரிச்சு அந்த tragedy- யை நல்லா காட்சி படுத்தி இருக்கீங்க. Especially அவன் வெளி வாசல் பார்த்து பேசறதெல்லாம் கண்ணுல தண்ணியே வந்துருச்சு.

வித்யாவோட வேதனை சொல்லவே முடியாது. ஏதோ கொஞ்ச காலம் கண் பார்வை இருந்து மீண்டும் பார்வை பறி போன நிலை அவளுது.
 
ராகவ் நினைவுகள் மயிலு கூடவே சுத்திட்டு இருக்கும். அவளின் பைத்தியகாரத்தனமான அவனோடு பேசும் பேச்சுக்கள் தொடரட்டும்.
 

Advertisement

Advertisement

Back
Top