ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.3

Advertisement

பாவம் வித்யா..... ☹️
ஈஸ்வரி 🤬🤬🤬🤬🤬🤬
ராஜேந்திரன் குத்து கல்லாட்டம் இன்னும் உயிரோட தான் இருக்காரா மகனுக்கு இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு 🤬🤬🤬🤬🤬🤬🤬
 
கண்கலங்க வைக்கும் எபி.
எவ்ளோ கவலையே இல்லாம வாழ்ந்த வித்யாவை இப்படி தவிக்கவிட்டுட்டீங்களே
 
வித்யாமயூரின்னு தொடக்கத்துல எங்கையாச்சு reference இருக்கா? (நான் ஏதும் miss பண்ணிட்டேன்னா கவனிக்கன்னு தான் கேட்கறேன்)

இன்னும் அவளுக்குக் கொடுக்க என்னென்ன tragedy மிச்சம் வெச்சுருக்கீங்க சொல்லுங்க.

அந்த பெரியப்பா செத்ததுக்கு எனக்கு வருத்தத்தை விட கோவம் தான் வருது. ஒழுங்கா முன்னாடியே சொத்தை வாங்கி கொடுக்காம இப்படி கவனக்குறைவா விட்டுட்டாரே. அது ராகவன் உயிரையே பலி வாங்கிடுச்சேன்னு ஆதங்கமா இருக்கு.

Atleast அவனோட 1st attack பத்தி திவ்யா அப்பா சொல்லியிருந்தா வித்யா அவனை further-ஆ smoke பண்ண விடாமல் தடுத்து இருப்பாளோ என்னமோ?

இன்னுமும் அவளோட பிரசவ நேரத்துலயே ஈஸ்வரி என்னமோ சதி பண்ணி பிள்ளையை மாத்தியிருப்பாளோன்னு தோணுது. லதா பக்கத்துலயே இருந்தாங்களேன்னும் யோசிக்கத் தோணுது.

இத்தனை சோகத்துக்கு நடுவுலயும் ராகவனை ஏக பத்தினி விரதனாவே கடைசி வரை காமிச்சது கொஞ்சம் நிம்மதியா இருக்கு (நீங்க அந்த நவீன நளாயினியை வெச்சு கொடுத்த build-up அப்படி)

நிஜமாவே அந்த ஈஸ்வரியும் அவ புருஷனும் என்ன ஆனாங்கன்னு பார்க்க ஆவலாய் தான் இருக்கு.
 
Very interesting episode. இதுக்கு மேல சொல்ல வார்த்தைகளே வரமட்டேங்குது. மித்து, ஜீவாவாக சாதித்து நிமிர்ந்து நிற்பது காண எவ்வளவு வலியாக இருக்கும் வித்யா மயூரிக்கு. அவன் வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் சிந்திய இரத்தக் கண்ணீர் எத்தனை எத்தனை. 🥺🥺🥺🥺🥺
Thank you. ஜீவா வின் வெற்றி வித்யாவின் வெற்றி!
 
பாவம் வித்யா..... ☹️
ஈஸ்வரி 🤬🤬🤬🤬🤬🤬
ராஜேந்திரன் குத்து கல்லாட்டம் இன்னும் உயிரோட தான் இருக்காரா மகனுக்கு இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு 🤬🤬🤬🤬🤬🤬🤬
அவங்க ரெண்டு பேரையும் காலமும் கடவுளும் நிச்சயம் தண்டிப்பார்கள்!
 
கண்கலங்க வைக்கும் எபி.
எவ்ளோ கவலையே இல்லாம வாழ்ந்த வித்யாவை இப்படி தவிக்கவிட்டுட்டீங்களே
பிள்ளையால் சந்தோசம் உண்டு அவளுக்கு!
 
வித்யாமயூரின்னு தொடக்கத்துல எங்கையாச்சு reference இருக்கா? (நான் ஏதும் miss பண்ணிட்டேன்னா கவனிக்கன்னு தான் கேட்கறேன்)

இன்னும் அவளுக்குக் கொடுக்க என்னென்ன tragedy மிச்சம் வெச்சுருக்கீங்க சொல்லுங்க.

அந்த பெரியப்பா செத்ததுக்கு எனக்கு வருத்தத்தை விட கோவம் தான் வருது. ஒழுங்கா முன்னாடியே சொத்தை வாங்கி கொடுக்காம இப்படி கவனக்குறைவா விட்டுட்டாரே. அது ராகவன் உயிரையே பலி வாங்கிடுச்சேன்னு ஆதங்கமா இருக்கு.

Atleast அவனோட 1st attack பத்தி திவ்யா அப்பா சொல்லியிருந்தா வித்யா அவனை further-ஆ smoke பண்ண விடாமல் தடுத்து இருப்பாளோ என்னமோ?

இன்னுமும் அவளோட பிரசவ நேரத்துலயே ஈஸ்வரி என்னமோ சதி பண்ணி பிள்ளையை மாத்தியிருப்பாளோன்னு தோணுது. லதா பக்கத்துலயே இருந்தாங்களேன்னும் யோசிக்கத் தோணுது.

இத்தனை சோகத்துக்கு நடுவுலயும் ராகவனை ஏக பத்தினி விரதனாவே கடைசி வரை காமிச்சது கொஞ்சம் நிம்மதியா இருக்கு (நீங்க அந்த நவீன நளாயினியை வெச்சு கொடுத்த build-up அப்படி)

நிஜமாவே அந்த ஈஸ்வரியும் அவ புருஷனும் என்ன ஆனாங்கன்னு பார்க்க ஆவலாய் தான் இருக்கு.
Thank you for your comments.
வித்யாவின் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள் என்பதால் பெண்கள் இருவருக்கும் கல்விக் கடவுள் சரஸ்வதியின் பெயரான வாணி, வித்யா என்று பெயர் வைக்க லதா ஆசைப் பட்டு வைத்த போது, அரசு அவர் அம்மா பெயர் வள்ளி மயில் என்று வைக்க ஆசைப் பட, இருவரின் ஆசைக்கும் பொதுவாய் வித்யா மயூரி என்று வைத்தார்கள்.

மயூரி என்றாலும் மயில் என்று தான் அர்த்தம். இதை சில பேர் ஊகித்து இருக்க கூடும்!

நம்ம ஆட்களுக்கு சியாமளா என்றால் உசத்தி, அதே கருப்பாயி என்றால் மட்டம்! ஆனால் இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்! அது போல மனநிலை தான் லதாவுக்கும்! மயிலை விட மயூரி ஃபேன்ஸி யாக தெரிந்தது!

ஆனால் "தமிழ்" அரசு மட்டும் மயில் என்றே அழைக்க, மருமகனும் follow பண்ணினான்!
 
பெயர் வைக்கறதெல்லாம் அநேகமா நம்ம எந்த தெய்வத்தை இஷ்டமா வழிபடறோம் நம்ம வாழும் ஊர் எப்படிப்பட்டது(rural/semi-urban/urban) என்பதை வெச்சு தான் இருக்கும். ஆனா ஒன்னு முதல் பெயரா குல தெய்வத்தோட பேரை வைக்கறவங்க இப்பையும் இருக்காங்க தான்.
அந்த விஷயத்தில் நம்ம நாட்டுல வாழறவங்க அது யாராயிருந்தாலும் சரி, அவங்கவங்க நம்பிக்கைக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை தாய்மொழிக்கு கொடுக்கறதில்லை தானே.
 
Advertisement

Advertisement

Back
Top