ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 25

Advertisement

மயூ இப்படி தான்னு தெரிஞ்சது தானே 😍
atleast ஜீவா கன்னத்துல கைரேகையாவது பதிச்சாங்களே 🤭🤭🤭
ஒருத்தன் அடி வாங்கினதுல அம்புட்டு சந்தோசம் உங்களுக்கு!
 
💞💞 பதட்டத்தில் சொல்ல முடியாம இருந்திருக்கலாம். இங்கே வந்த உடனே சொல்லி இருக்கலாமே. அவங்க வீட்டுல இருந்து வந்து மன்னிப்பு கேட்டு மயூ கிட்ட சொல்லனுமா? இதுக்கு என் சார்பாக ஒன்னு கொடுங்க மயூம்மா. மத்ததுக்கு எல்லாம் அம்மா வேணும். இதை சொல்ல மாட்டானா?

வசந்தா இப்போ என்ன திருப்பி சொல்ல போறாங்க. வினய் என்ன இழுத்து வச்சான்? 🤔🤔
ஒருத்தன் அடி வாங்கும் போது கூட இன்னும் ரெண்டு அடி வாங்க வைக்க நினைக்கும் நீங்க கண்டிப்பா ஒரு பத்த வைக்கும் பத்மா!! என்ன இருந்தாலும் அவன் ஒரு ஹீரோ , கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க! அப்புறம் வினய் காமெடி பீஸ் ஆன கதை அடுத்த எபியில் வரும்!
 
தப்பு பண்ணா யாரா இருந்தாலும் தண்டனை உண்டு. மன்னிப்பு கேட்டா கூட மயூக்கு மனது வலிக்காதா? அதுக்கு தான் இந்த அடி.
 
வித்யா ஆசை நிராசையானதுல எனக்கு ரொம்பவும் வருத்தம்.
ஆனாலும் கதை நடைக்கு இதுதான் சாத்தியம்னு மனசை தேத்திக்கிட்டேன். 🥺🥺🥺🥺🥺

இன்னைக்கு எங்க பக்கத்து வீட்டுல ஒரு யையன் இறந்துட்டான். ஒரு 34 வயசு இருக்கும். 8,2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இப்போ தான் அந்த பையனை வீட்டுக்கு எடுத்து வந்து இருக்காங்க. அதை பார்த்துட்டு இந்த கதையை படிக்கும்போது ஜீவா சின்ன வயசு ஞாபகம் வருது.
பெண் குழந்தை களை விட ஆண் குழந்தைகள் தான் வளர வளர அப்பாவை மிஸ் பண்ணுவார்கள்! ஜீவாக்கள் பாவம் தான்!
 
தப்பு பண்ணா யாரா இருந்தாலும் தண்டனை உண்டு. மன்னிப்பு கேட்டா கூட மயூக்கு மனது வலிக்காதா? அதுக்கு தான் இந்த அடி.
சாரி நீங்க மதுரைக் காரர் என்பதை மறந்து விட்டேன்!
 
Advertisement

Advertisement

Back
Top