ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா - 12

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
பொண்டாட்டி பிள்ளைங்க உழைப்பில் சாப்பிட்டு ஊரைச் சுற்றி வரும் ஆம்பிளை சிங்கம் தான் அருண் 😤😤😠😠😡😡 இதில் மாற்று கருத்தே இல்லை 😟😟😟😟

சுதா.....அன்பு மற்றும் வெண்ணிலாவை காப்பாற்றி மிக நல்ல வேலை செய்தம்மா 🥰🥰🥰
 
Thank you , நிறைய வீட்டில் இப்படிப் பட்ட சிங்கங்கள் உண்டு!
 
💞💞 வெண்ணிலாவை வினய்கிட்ட இருந்து காப்பாத்த இவங்க சொல்ற பொய் எத்தனை நாளைக்கு நீடிக்க முடியும். வசந்தா கிட்ட உண்மையை சொல்லி விடலாமே 🤔🤔🤔

அருண் தண்டம். இருந்தாலும் ஒண்ணு தான். இல்லைனாலும் ஒண்ணு தான். தூக்குல போய் தொங்க விட்டா கூட கழுத்து வலிக்குதுனு இறங்கி வந்துடுவாரு. அன்னைக்கு ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பண்ண நினைச்சிருப்பார். இவங்க பயத்துக்கு ஒர்த் இல்லாதவர்.
 
Advertisement

Advertisement

Back
Top