nice
Vidhya will become "willpower Vidhya"Poor Mayilu, oh Lavanya ma,please don’t let any twists into their lives ma,
![]()
![]()
![]()
Thank younice
எல்லாம் அவன் அப்பா தேடி வைத்த வினை! இவனுக்கு நல்ல துணை கிடைத்தும் வாழ முடியாமல் போராடுகிறான்!ராகவன் நிலைமை ரொம்ப கஷ்டம்தான்.
ஆனாலும் இந்த smoking பழக்கம் விடாததுல என்ன கேடு வரப்போகுதோ?
வித்யா நவீன நளாயினி தான். என்ன ஒரு இதமான விஷயம் என்றால் அந்த நளாயினி கணவனுக்கு மனைவியோட மதிப்பு புரிஞ்சதான்னு தெரியலை. ஆனால் ராகவன் நல்லா புரிஞ்சு தான் வெச்சுருக்கான் இருந்தும் இயலாமை அவனை கட்டுப்பாட்டை இழக்க வைக்குது. இப்படி இருக்க இருக்க மனசுக்குள்ள இன்னும் பலகீனம் தான் கூடும்.
இந்த மித்துக்கு இருக்கற health issue தான் ஏதோ உண்மையை வெளிய கொண்டு வருமோ?
Thank youNice ud sis
Thank youNice update ma