ஞான சௌந்தரி சில வரிகள்

Advertisement

vidyaram

Well-known member
Member
ஞான சௌந்தரி

மிக கனமான கதை களம்.

ஆதர்ஜியின் அழகான நேர்த்தியான படைப்பு

கதை மாந்தர்களை பற்றி....

ஞான சௌந்தரி
ஞான மங்கை. தன் பதினாக்கு வயது முதல் வாழ்கை போராட்டத்தை துவங்கியவள்.
தனது அன்பான அம்மாவை இழந்து ஓரு கட்டத்தில் பாசக்கார அப்பாவையும் இழந்து காதல் கணவனால் வஞ்சிக்கப்பட்ட பேதை. தன் பிள்ளைகளை தன்மானத்துடன் கணவனின் துணையின்றி வளர்கக பட்ட பாடு ஏராளம்.

வாழ்வில் எத்துணை துன்பங்கள் வந்தாலும் தன் கடின நேர்மையான உழைப்பால், கல்வியின் பயனால் உயர்ந்தவள்

ஆத்தர்ஜியின் சௌந்தரி மகாளி ஸ்வரூபம் கதையை வடிவமைத்த விதம் அருமை.

குகன்
ஆண் சௌந்தரி வேறென்ன சொல்ல. தன் அம்மா நிலையறிந்து போராட்டம் புரிந்து தோள் கொடுக்கும் உன்னத பிறவி

சபரி பூர்ணி
பூரணி இன்றி சௌ வாழ்கை பயணம் யோசிக்க முடியல. சபரி சூப்பர்

திவா
சௌந்தரி மிஸின் அன்பான பணிவான மாணவ மாப்பிளை.

காமாட்சி
தன் பிள்ளை தவறு செய்த போது அதை மறைக்க மன்னிக்க முடியாத நேர்மையான அம்மா. அம்மாவின் இலக்கணத்தை மீறிய அருமையான பாத்திரம்.

கண்மணி.
சேகரன் வார்ப்பு.
மனிதர்கள் இவ்வகையும் உண்டு என்பதற்க்கு எடுத்துகாட்டு

பிடிவாதம் அழுத்தம் தாராளம். கொஞ்சம் நல்லவள்

சேகரன்.
அன்பான வாழ்கைய தொலைத்து எதையோ தேடி திமிரில் சுற்றி மரண கதவுகளை தொடும் முன் ஞானம் பெற்ற அடபாவி கேஸ்
 
மிக்க நன்றிம்மா.
 
இந்த மாதிரி ஒரு கதையை நான் இதுவரை படித்ததேயில்லை.மிகவும் அருமையான இயல்பான தொடர்.ஒரு குறையும் சொல்ல முடியாது.அருமையோ அருமை.. ரொம்ப நாட்களுக்கு மனதை விட்டு அகலாது.வாழ்த்துக்கள் சித்ரா
 
நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top