ஞான சௌந்தரி -22

Advertisement

இவ்வளவு நாள் பேசாததுக்கெல்லாம் சேர்த்து பேசிட்டா ஞானம். சரியான செருப்படி அவனுக்கு.

படுபாவி சௌந்தரியை பேசிப்பேசியேக் கவுத்த மாதிரியே நிர்மலாவையும் கரைச்சுருப்பான். ஆனா அவ ஞானத்துக்கு செஞ்ச துரோகத்துக்கு பலனா தான் கல்யாணத்துக்கு முன்னாடியே கருக்கலைப்பு. அவ அவனுக்கு எந்த அளவுக்கான தேவைன்னு தொடக்கத்துலயே காமிச்சுட்டான்.

அது தான் வேலு துள்ளி குதிச்சானா. அவ்வளவு அக்காவுக்காக பார்க்கற மானஸ்த்தன் சேகரோட சட்டையை பிடிச்சு உயிரோட இருந்த போது தானே நியாயம் கேட்டுருக்கனும் . செத்த பின்பு கத்தி என்ன பலன்.
 

Advertisement

Advertisement

Back
Top