ஞான சௌந்தரி-53

Advertisement

சௌந்தரி கண்மணியை திட்டினது அப்படியே குளு-குளுன்னு இருந்தது படிக்க.
இந்த வேலு பேசியே சேகரனைப் பார்க்க வந்த பையனை விரட்டிட்டான். இவனுக்கு சேவகம் பண்ண முடியலைன்னா விட்டுட்டு போகவேண்டியது தானே. இவன் யாரு குகன் என்ன செய்யனும்ன்னு பேச.

நிர்மலாவும் மறைமுகமா தம்பியோட அடாவடியை ஆதரிக்கற மாதிரியே இருக்கு. சேகரனை சம்பளத்துக்கு ஆளு வைச்சு பார்க்க வேண்டியது தானே நிர்மலா. எதுக்கு இப்படி தம்பி கிட்ட பேச்சு கேட்கணும்.

திவா கண்மணிகிட்ட பேசினது மனசுக்கு இதமா இருந்தது. டேய் நீ ஒழுங்கா மோனிஷாவே என் மோனாலிசான்னு போயிருந்தீன்னா உன் வாழ்க்கை நிம்மதியா இருந்துருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top