Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தடம் மாறும் பூவே - 1

Advertisement

thamizhini

New member
Member
அனைவருக்கும் வணக்கம்,
தடம் மாறும் பூவே முதல் அத்தியாயம் பதிப்பித்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தடம் மாறும் பூவே - 1
 
நைஸ் ஸ்டார்ட் 😍😍😍😍

ராகுல் சூப்பர் கேரக்டர்....
திருமணி எவ்வளவு ஆணவம், அகங்காரம்..... அடுத்து என்ன குண்டை போடப் போறாரு..... ரெடிமேட் மாப்பிள்ளை தயார் பண்ணிட்டாரா.....

இங்க இவ்வளவு கலவரம் நடக்குது காதலிச்ச பொண்ணுக்கு கல்யாணம்ன்ற போதும் வர முடியாதபடி அப்படி என்ன சூழ்நிலை வருணுக்கு.... 🤔

வாழ்த்துக்கள் சிஸ்....💐💐💐💐
 
நன்றி சிஸ் 🙏🏻
 
Top