Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 10

Advertisement

எழும்பி வராதுங்க author எலும்பி தான் சரியா பொருந்தும். ஒல்லியாக இருப்பவங்கள எலும்பினு சொல்லுவாங்க.
எழும்பினா எழுந்து நில் அப்படினு பொருள் தரும்
Sarthan mathidalam
 
தனுமா இப்படி இரண்டு நாட்கள் தம்புரான் தோட்டத்தை காய விடலாமா??நியாயமா??? அடுக்குமா??????
 
நான் தான் சொ ல்லு றேன்னே இந்த தம்பி சரியான விவகாரம் பிடிச்ச தம்பினு... என்னமா கணக்கு போட்டு கணக்கு பண்ணுறாங்க...

அப்படி பொடு பொண்ணு நல்லா கேட்ட மாமியாரையும் அக்காவையும்...

சிறுசு பெருசு ஹா ஹா கட்டிகிட்டது மட்டும் தானே பாதீங்க கணக்கு கதையை கேட்களையே
 
💞தம்பிரான் + போதும் பொண்ணு 💞
🙈உங்க இரண்டு பேரயும் அப்பாவினு நெனச்சா இரண்டும் அடப்பாவியா இருக்கீங்களே🤭🤭......
😯😯அவ்வ்வ்வா......🙊🙊
 
அருமையான பதிவு ❤️♥️♥️
தம்பிரான் _ பொண்ணு.....மைனஸ்* மைனஸ்= ப்ளஸ் 🤗🤗
ஆகக் கூடி இரண்டும் விவரம்+விவகாரமானதுங்க 🤓🤓🤓

கல்யாணம் முடிஞ்சு பத்து நாளிலேயே ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப நல்லாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க 😊😊😊😊
:love::love::love::love:
 
🤓🤓 போதும் பொண்ணு போதும் போதும் என்கிற அளவுக்கு வீட்டில் உள்ளவங்களுக்கு பாடம் புகட்டுறா 🙂🙂🙂🙂🙂😏😏

வாசுகி ரொம்ப வில்லியோ என்று பார்த்தேன் 🧐 🧐 பரவாயில்லை கொஞ்சம் நல்லவளா தான் இருக்கா🙂🙂😔

தம்பிரான் இப்போ ரொமான்ஸ் பண்ண போறியா இல்லை மோப்பம் பிடிக்க போறியா 🤭🤭🤭🤭🤭🤭


அடேய் சிறுசு பெருசு அவன் பொண்டாட்டிய தானே கட்டி பிடிக்கிறான் 😏😏😏 அதுக்கு எதுக்கு இவ்வளவு ஷாக் 😨 😨 😨
Aveenga vera matterla bayandhu vandhu irukainga pola :love::love::love:
 
எழும்பி வராதுங்க author எலும்பி தான் சரியா பொருந்தும். ஒல்லியாக இருப்பவங்கள எலும்பினு சொல்லுவாங்க.
எழும்பினா எழுந்து நில் அப்படினு பொருள் தரும்
Mathidalam da :love::love: thanks
 
Top