Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 2

Advertisement

தம்பிரான் குடும்பம் மொத்தமும் சுயநலம் பிடிச்சதுங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶 உழைக்கிறதுக்கு மட்டும் அவன் வேணும் கேட்டா தலைச்சன் பிள்ளை கடமை அதாம் 😠😠😠😠😠 ஆனா அவனுக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கணும்னு பெருசு சிறுசுக்கு இருக்க துடிப்பு கூட தாய்க்கு இல்லை..... 😖😖😖😖

போதும் பொண்ணு நிச்சயம் நல்லபடியா பார்த்துப்பா தம்பிரானை..... 😊😊😊😊
 
:love::love::love::love::love::love:
 
பெத்தது இப்படி இருந்தா
மத்ததும் இப்படி இருக்கு
அப்பன் புலம்பி என்ன செய்ய
மச்சானுக மனசு வச்சு
நல்லது நடந்தா சரி
 
அருமையான பதிவு 🤩🤩🤩
போதும் பொண்ணுக்கு உடம்பு ஒடிசலா இருந்துட்டு போகுது 😥😥😥 மனசு திடமாக இருந்தால் போதும் 🥺🥺🥺 அப்ப தான் மாமியார் வள்ளிய சமாளிக்க ஏதுவாக இருக்கும் 🥰🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நல்ல மனசுக்காரனுக்கு எப்பவும் நல்லதுதான் நடக்கும்.
ஏன்டா சிறிசு பொண்ணு ஒடிசலா இருந்தா பொட்டலம் கட்டுவியோ? நல்ல சத்தான சாப்பாடு குடுத்தா பூசுனாப்புல ஆகிடுவா.
கேப்பாரு இல்லாத புள்ளைன்னு கட்டிவக்கப் பாக்கறியே பெரிசு‌
தம்பி குடும்பமே சரியான சுயநலம் புடிச்சதுங்களா இருக்குதுங்களே .கொடுமை பண்ணுனா என்னடா பண்ணுவே?
 
பெத்தது இப்படி இருந்தா
மத்ததும் இப்படி இருக்கு
அப்பன் புலம்பி என்ன செய்ய
மச்சானுக மனசு வச்சு
நல்லது நடந்தா சர:love::love::love:
 
அருமையான பதிவு 🤩🤩🤩
போதும் பொண்ணுக்கு உடம்பு ஒடிசலா இருந்துட்டு போகுது 😥😥😥 மனசு திடமாக இருந்தால் போதும் 🥺🥺🥺 அப்ப தான் மாமியார் வள்ளிய சமாளிக்க ஏதுவாக இருக்கும் 🥰🥰🥰
:love::love::love::love:
 
Top