Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 4

Advertisement

தம்பிரான் முழு மனசா சம்மதம் சொல்லிட்டான் 🙂 🙂 🙂 🙂

யார் சம்மதிச்சாலும் இல்லைன்னாலும் மச்சானுங்க நடத்தி முடிச்சிருவாங்க 🤩🤩🤩🤩🤩🤩

கல்யாணத்துக்கு முன்னாடி தோட்டத்தில் ஒரு வீட்டை கட்ட முடிவு எடுத்தாச்சு 🤗🤗🤗😜🤗🤗


அம்மா தான் என்ன ஆட்டம் ஆட போகுதோ 🧐 🧐 🧐 🧐 ஆனால் தம்பிரான் இனி சுயநலமாக இருக்கிறது தான் நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
:love: :love: :love: :love: :love:
 
எலும்பி சாச்சு புட்டாடா... 🤣🤣🤣🤣🤣🤣🤣

தம்பிரானை இப்படி பார்க்க நல்லா இருக்கு...... 😍😍😍😍😍
போதும் பொண்ணை பிடிச்சுருச்சு போல......
இனி சுயநலமா இருக்க முடிவு செஞ்சுட்டேன்..... 🤩🤩🤩🤩 நல்லது தான்.... 😊😊😊

வேலன் தம்பிங்களும் தங்கச்சிங்களும் அவனை ஒரு பொருட்டா கூட மதிக்கல இதுல மாமன் மச்சான் வந்து தான் தூக்கி விடப் போறாய்ங்கன்னு காத்து கிடக்குறானாக்கும்...... பொண்ணு கிடைக்காம கிடந்துட்டு இப்போ பொண்ணு அமைஞ்சா ஆயிரம் குறை சொல்லிக்கிட்டு..... 🥶🥶🥶🥶🥶

நல்லா இருக்கு அப்டேட் 😇😇😇
:LOL::LOL::LOL::love::love::love:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாங்க கூட பாலு மூலமா வேண்டாம்னு சொல்லப் போறானு நெனைச்சேன்.
ஆனா பயபுள்ள ஓகே சொல்லிருச்சு.
பார்ரய்யா அவளை மட்டுந்தான் பாத்தானாம்.
காரையூடு கட்டப் போறானாம்.
எலும்பி சாச்சிப்புட்டா.🤣🤣🤣🤣🤣
:love:
 
அருமையான பதிவு ❤️♥️♥️
மாப்பிள்ளை _ பொண்ணு பார்த்த விசேஷம் ஜோராக நடந்துருக்கும் போலவே 😍😍😍

பேச்சு குறைவாம்.... பார்வை கூர்மையாம் 🤓🤓🤓

எம்ம பொண்ணு அநியாயத்துக்கு சிறுசா கிடக்குன்னு விசனபடாதீரும்🙄🙄🙄 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது மாப்பிள்ளை 🥰🥰🥰
:love::cool::cool::love::love:
 
அருமையான பதிவு
தம்பி கொஞ்சம் இல்லை
நிறைய சுயநலமாக இருக்கலாம்
எத்தனை கூர்மை அவ பார்வையில்
கண்டுபிடிச்சு இருக்கானே

எலும்பி சாய்ச்சுபுட்டாளாமே
கல்யாணம் வீடுனு தம்பி
சூப்பரா வாழனும்
:love::love::love::love:
 
Top