அருமையான பதிவு
வள்ளி செய்த சலம்பலுக்கு இடையில் தம்பிரான் _ பொண்ணு திருமணம் இனிதே நடைபெற்றது
வாழ்த்துக்கள்![]()
அந்த அம்மா வேற மாதிரி ங்கஅம்மா இன்னும் மகாராணி
தேடிட்டு இருக்காங்க
தம்பி விவரமா
இல்லை சுற்றங்கள் விவரமானு
போக போகத்தான் தெரியும்
அம்பிகையா கொக்காவாசுகி பதில் சொல்லு, நீ உங்க சித்தப்பா மகளையே உறுதியா பேச மாட்டேங்கிற, இத பார்த்து கூட வள்ளி திருந்தலை, பாவம் பொண்ணு பிறந்த வீட்டுலையும் சுகப்படலை, இந்த வள்ளிக்கிட்ட என்னனு குடும்பம் பண்ண போறாளோ?
அருமையான பதிவு![]()
![]()
![]()
தம்பிக்கும் பொண்ணுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
இனிதே ஆரம்பம் அரசியல்எப்படியோ வள்ளியை சரிகட்டி நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுடுச்சு....![]()