Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 9

Advertisement

குடும்ப அரசியல் பொண்ணுக்கு பிடிபடுமா இல்லை தம்பி அதை தடுப்பானா விரைவில் அடுத்த எபி
நன்றி மா

வேலை பார்க்காம கதை எழுதீங்க எங்க பாஸ் என்ன விரட்டிங் விரைவில்
நன்றி மா
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இது போன்ற ஹீரோக்கள் எல்லாம் எந்த museumத்தில் இருக்காங்க என்று சொன்னீங்கன்னா 😍😍😍 ஒரு எட்டுப் போய் பார்த்துவிட்டு வந்துடுவேன் 🥰🥰🥰

அண்ணாச்சி..... விவரம் புரியாம வேட்டிய மடிச்சு கட்டிட்டீங்க போல 😕☹️☹️ வள்ளியோட குடும்பம் நடத்தி 5 பிள்ளைங்க பெத்து பேரன் பேத்தி எடுத்தப் பிறகும் கூட குடும்ப அரசியல் தெரியாம இருக்கீங்களே 😱😱😱😱
ம்யூஸியம் போக வேண்டாம் என்னிடம் வரவும் சரக்கு இருக்கு :love::love::love:
 
ஏங்க ரைட்டர் ye ஒரே நாளில் 9 எபி யும படிசிடேன்.... தம்பியை ரொம்ப பிடிச்சிருக்கு.... அதை விட நம்ம பெறுசும் சிருசும் ரொம்ப பிடிச்சிருக்கு...

சட்டு சட்டுனு டெய்லி ஏபி கொடுங்க பாப்போம்...
தினமும் தர வேண்டும் என்றால் எனக்கு லஞ்சமாக என்ன தருவீர்கள் :love::love::love::love:
 
ஆறு ரூமு அதுலயாரோ
மெத்தையில் உன் ரூமு
அது எப்படியோ
வள்ளி ரொம்ப விவரமா
புருசன் வாய் அடச்சாச்சு

தம்பி அறிவோம்
சொரிவோம் அப்புறம்
:D:p
:LOL:

பொண்ணு போதும் போதும்னு
குடும்பத்த புரிஞ்சுக்கப் போறா
:mad::unsure:
நன்றி மா
 
தம்பி so sweet... எப்படி எப்படி 9 மணிக்கு டானு தூங்கிடுவீங்களோ...
அச்சோ காயம் கவட் டையில் இருந்தா என்ன ஒரு அவஸ்தை அதை கூட சரி பண்ணிக்கமா என்னடா வேலை தம்பி உனக்கு....
நன்றி மா
 
Top