Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 26

Advertisement

அருமை dear.
அன்னிக்கே சேரல் விலகி வந்த பிறகு இதுக்கான வலுவான காரணம் இருக்கும்னு தோணியது.
பாவம் தான் சேரல்.
இனியாவது தமிழ் அவனை புரிந்து கொள்ள வேண்டும்.
புரிஞ்சிப்பான்னு நம்புவோம். மிகுந்த நன்றிகள் மா
 
ஏதோ ப்ளான் பண்ணி விட்டான் ....அவளுக்கு வேலை ரெடி ,ஒரு வேளை ஆசிரியர் தொழிலா இருக்குமோ...
சேராவின் மனது தங்கம் ...வாழ்க்கையை புரிந்து கொண்டான் ?
சூப்பர் ❤️
 
ஏதோ ப்ளான் பண்ணி விட்டான் ....அவளுக்கு வேலை ரெடி ,ஒரு வேளை ஆசிரியர் தொழிலா இருக்குமோ...
சேராவின் மனது தங்கம் ...வாழ்க்கையை புரிந்து கொண்டான் ?
சூப்பர் ❤
மிகுந்த நன்றிகள் சகி
 
சேரல் சின்ன பிள்ளைனு நெனைக்க
முடியாத அளவுக்கு விவரமா
யோசிச்சு நடந்து இருக்கான்
 
Top