Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 10)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-10

சின்னக் கவுண்டர் ...படத்துல, விஜயகாந்து கூட, சுகன்யா,
தொப்புளுல.... பம்பரம் தான் விட்டாரு. இவன் என்னடானா... விவசாயத்துக்கு .. போர் போடலனு அங்க....சீனைப் போட்டுட்டு ..இங்க வந்து .. இந்த கருப்பி தொப்புளுல.... போர் (ஆழ்துளை கிணறு)போட்டு.... ஸ்டரா... வைச்சி தண்ணீயை உறியற மாதிரி... உறிஞ்சிட்டு இருக்கான்... என்ன? கொடுமை? பகவானே?.. என பதறியப் படி ரதி.. தன் நெஞ்சில்.. கை வைத்துக் கூறினாள்.

அவள் .. தான் இருக்கும் அறையை திறந்ததும்.. ஐய்யோ, அடப்பாவி.. எனப் போட்ட... சத்ததில் ... தன் வேலையிலிருந்து மீண்டவன்.. தன் வேலை தடைப்பட்ட கோவத்தில்.,,,
". ப்ச்.. " எனச் சலித்துக் கொண்டே, எழுந்து நின்றவன் ..

முன்னே!.. அவள் சொன்ன அபகரித்த நிலம் .. என்ற வார்த்தையில் ... அவள் மீது கொல்லும் வெறியோடு,
இருந்தவனுக்கு .. தற்போதைய கோவமும் சேர.. அவள் முன்னே, வேக எட்டுகளுடன் சென்று நின்றான்...

அப்போது... ரதியின் ... முன்னே.. .. அப்பெண்ணை மறைத்ததுப் போல் பாண்டியன் நிற்க.... அவனின் முதுகு புறம் எட்டி ... படுத்திருந்தவளை பார்த்தவாறு... மனப் படப் படப்புடன்... முகம் கோவத்தால் சிவக்க....

." கொஞ்சமாச்சும் .. வெட்கம் இருக்கா பாரு.. அப்படியே அசையாம படுத்திருக்கா?... என அந்தக் கருப்பு பெண்ணை ... திட்டவாரம்பித்தாள்..

ரதியின் விஜயகாந்த் ; சுகன்யா..தொப்புள்...போர்... பேச்சில், முன் தோன்றிய கோபங்கள் கரைந்து.... சிரிப்பை வரவழைக்க அதை மறைத்துக் கொண்டு .. அவள் முக சிவப்பை ரசித்துப் பார்த்தவன்.. அவளை மேலும், சிவக்க வைக்க ...

"நீ பேசின பேச்சுல.. ஓவர் டென்ஷன் ஆயி.. அதை குறைக்க.... இங்க வந்து... தியானம் .. பண்ணினா.. என் கூடவே வந்து.... என் உயிரை எடுக்குற .. ஒருத்தர் ரூம்முக்குள்ள போனா.. கதவைத் தட்டிட்டு... போற மேனஸ் இல்லையா?.உனக்கு?.. பூஜை வேளை கரடி.. என பல்லைக் கடித்துக் கொண்டு பாண்டியன் கூறினான்..

அவன் கூறியதில் ... தன்னை மீறி .. மனம் சுருங்க.. ஸாரி..தெரியாம வந்துட்டேன்.. நீங்க போயி.. கருப்பியுடன் .... புது வகை தியானம் செய்யுங்கள"... என மொழிந்து விட்டு ..வெளியேற போனவளின் கைப்பற்றி... நீயும் வந்து .. சாந்தி... தியானத்தில் கலந்து ... மோட்க்ஷம் அடை... என்று கூறியவாறே அவளை இழுத்துச் சென்றான் அறையினுள்...

"ச்சி ".. கையை விடுடா ... பொறுக்கி ராஸ்கல்.. நீ பண்ணுறதே, பொறுக்கி தனம் .. இதுல நானும் உன் கூட வரவா?... விடுடா, கையை "... என அவனை திட்டியப்படியே .. தன் கையை உறுவ போராடியபடியே .. அவனுடன் சென்றாள்.

படுத்திருந்தப் பெண்ணின் அருகே சென்றதும்.. பாண்டியன்,... ரதியின் கரத்தைப் பற்றி.. அப்பெண்ணின் தோளின் இருபுறமும் வைக்க .. ரதிக்கு.... ஆடை களைந்த நிலையில் ... அப்பெண்ணைத் தொட .கைகள் கூச கண்களை இறுகி மூடிக்கொண்டாள்.

பாண்டியனோ?... அவளின்
முகச்சுளிப்பை இரசித்தவாறே.....

"அவளின் தோளை.. இரு பக்கமும் பிடி என் வேலையை செய்ய ஆரம்பிக்கிறேன்.. என்று இரட்டை அர்த்தத்தில் கூறினான்.

அவன் கூறிய அர்த்தத்தில் ..
வாந்தி வருவது போல் ..அவளின் முகம் போன போக்கில் .. இம்முறை சத்தமாக இடி, இடியென நகைக்க ஆரம்பித்தான்..

கொஞ்சம் நேரம் அவன் சிரிப்பே.. அவ்விடத்தை ஆட்சி செய்ய... உடல் வியர்க்க.. கைகள் நடுங்க.. கண் மூடி.. நின்றிருந்தவளின் .. விரல்களை .... படுத்திருந்த பெண்ணின் மீது வைத்து... உடல் முழுவதும் தொட வைக்க ... தன் விரல்கள் உணர்த்திய சேதியில் .. திடுக்கிட்டு.. கண்களை திறந்து .. அப்பெண்ணை... தலை முதல் பாதம் வரை நன்றாகப் பார்த்தவள்.. பாண்டியனை நோக்கி.. அதிர்ந்த பார்வையை வீசினாள்..

"ச்சி,ச்சி .. ேபாயும், போயும்.. பொம்மை கூட வா ?.. " .. வார்த்தைகளை முடிக்காமல் ரதி திணற.....

இம்முறை நிஜமாக சட்டென்று, தோன்றிய கோபத்தில், "ஏய் ' என்னை என்ன?.. அவ்வளவு கேவலமாவா? நினைக்கிற ... கண்ணைத் திறந்து நல்லா பாருடி.. எனக் கர்ச்சித்தான்....

"உக்கும் " .. என இதழ் சுளித்துப் பழிப்புக் காட்டியவள்... அப்பொம்மையை நன்றாகப் பார்த்தவள். அதன் வயிற்றில், நிலைக்குத்தி நின்றது. அங்கே,

நிறைய வெயர்கள் .. வெளியே தெரிந்தவாறு.. இருப்பதைப் பார்த்து விட்டு ..பாண்டியனை நோக்கி மன்னிக்கும் சிரிப்பை சிந்தி விட்டு ..

இந்த பொம்மைக்கு வயித்துல.. வொய்யிர் (wire) வெர்யாராகப் போகுதா?.. நமக்கு வயிற்றாலை போவது போல,...அதை தான் சரி பண்ணிட்டு இருந்திங்களா?.. என்றவள்.
அவனை தவறாக பேசியதற்கு சமாளிப்பாக . . .

ஏது ? இந்த பொம்மை ... அப்படியே ! 2.0 .. பட எமி ஜாக்சன் தங்கச்சிப் போலவே இருக்கா... என்று விட்டு ..... எள்
இடி உரலில் மாட்டிய மருமகன் போல.... இயென இளித்தாள் ......

தன்னை தவறாக நினைத்ததற்கு சமாளிப்பாக... அவள் முகத்தில் காட்டும் குரங்கு வித்தையில் தன் கோபம், குறைந்தும் ...கடுகடு.... முகத்துடன் இறுக்கமாகவே நின்றிருந்தான் பாண்டியன் ..
அவனை தவறாக பேசியதால் மன்னிப்பை கண்களின் மூலம் கேட்டு விட்டு, அவன் கோவத்தை திசை மாற்றும் பொருட்டு ....மேற்கொண்டு.??இதழ்கள் வழி.. கேள்வி கேட்கலானாள்.. வானதி ..

"இந்த பொம்மை, விலை எவ்வளவு?..
எதுக்குக்காக...வாங்கினிங்க?.., எங்க வாங்கினிங்க?......- . தொடர்ந்து கேள்விகளை அவன் மீது வீசினாள்...

அவளின் கண்வழி மன்னிப்பில்... சற்று மனம் குளிர்ந்தவன் - .அவளின் தொடர் கேள்வியில், கடுப்பாகி ..

"முதலில் இது பொம்மை இல்லை.., ஹீயூமன் ரோபோர்ட், அப்புறம் காசுக் கொடுத்து, வாங்கினது இல்லை, நானே செய்தது....

"என்னது?.. என வாயைப்
பிளந்தவள்...நீங்களே செய்திங்களா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. நீங்க?..

அவன் முறைப்பில், மீண்டும் ... வேதாளம், மீண்டும் விக்கிரமாதித்தியன் மேல் ஏறுவதற்குள் மூட்டை மாத்து எனத் தனக்குள் கூறிக்கொண்டவள்...

"நீங்க அவ்வளோ, பெரிய ஜூனியஸ்ஸா?.. என்ற அர்த்தத்தில் கேட்டேன்.. நிஜமாவே ? நீங்களே? செய்திங்களா?..

"ம்ம்... எனத் தலையாட்டினான்.

"மார்வெலஸ், செம்ம.. சூப்பர்?.. என மனதாரப் பாராட்டியவள்.. அடுத்ததாக ..

எதுக்காக?... உருவாக்கினிங்க... சிட்டி ரோபோ போல .. இராணுவத்துக்கு சேவையாற்றவா?..

இல்லை இது அதுக்கும் மேல.... என ஈ பட விக்கிரம் போல் சொல்லிக் காட்டியவன். எனி கெஸ் ... அப்பெளட் ஷிஇ....(She).. என கண்களால் கேள்விக் கேட்டான்..

||ம்ம்.. என மேலே பார்த்து யோசித்தவள், என்ன ஆப்ரேஷன் பண்ணுமா.. இது.. " என்றிருந்தாள்.

"இல்லை"

ம்ம்.. அப்போ...தெரியலை ?...நீங்களே சொல்லுங்க.....

இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் அடைத்தலை நீக்க, மனிதர்கள் அந்த உயிருக்கு ஆபத்தான பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி எடுக்கும் தொழில். சுமார் 2 இலட்டம் பேர் இந்த ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள் .. கடந்த 10-வருடங்களில் சுமார் .. 1, 340 -பேர்கள் சாக்கடை விஷவாயு தாக்கி உயிர் இழந்துள்ளார்கள். அவர்களுக்கு மாற்றாக.. .இந்த "கருப்பி ஹீ யூமன் ரோபேர்ட்டை " வெற்றிகரமாக செய்து உள்ளேன்.

என் நாடு .. செவ்வாய்க்கு, ராக்கெட் விடுறது.. ஆசிரியரு க்குப் பதிலாக பாடம் எடுப்பது .. விண்வெளியில் வெங்காயம் வளர்ப்பது .. பெருமையாக இருந்தாலும்,..
இதை எல்லாத்தையும் விட .. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய உயிரை மீட்டெடுப்பது .. சாக்கடையை சுத்தம் செய்ய .. சுரங்கத்தில் வேலை செய்ய .. போன்றவற்றிற்கு முதன்மையாக இயந்திர மனிதர்கள் தான் தேவை என்பது என் கருத்து .". என யாராலும் தவிர்க்க முடியாத கருத்துகளை முன்வைத்தவாறே;கருப்பியை சரி செய்து முடித்து .. கருப்பியை
ஜார்ஜ்ஜில் ..போட்டான் ...

அவனின் பொது நலக் கருத்தில், மனம் குதுகலிக்க .... அவனைப் பாராட்டும் விதமாக கை தட்டியவள் ... பின் சிறிது ஜயத்துடன் ... இந்தப் பணிக்கு .. கருமை நிறப் பெண்ணை ஏன்? தேர்ந்தெடுத்தீர்கள் ... இதை செய்யும் அளவுக்கு... என்ன படித்தீர்கள்?

நேரடியாவே கேளு.. ஏன்?.. ஆண் ரோபோவை உருவாக்கவில்லை என்றவன்.. பொண்ணுனா... எனக்கு ரொம்ப பிடிக்கும் "அதனால அதிக ஈடுபாட்டோடு .. செய்ய முடியும்.. அப்புறம், கருமை நிறம் .... நம் தமிழரின் வீரத்தைக் குறிக்கும் ..

என பாண்டியன் முன்னுக்கு, பின் முரணாக கூறியதில் .. வீரம், சேவை, பொது நலம் எல்லாம் சரிதான்.. ஆனா.. பொண்ணுனா.... பணத்தைப் பார்த்த பிணம் போல .... ஆஹா.. வென வாயைப் பிளப்பான்..

அவளின் மனதை சரியாகப் படித்தவன்.. குறுநகையோடு, "அப்போ .. பணத்தைக் காட்டின.. உங்க ஊர் பொணம் .... உன் அப்பா.. மாதிரி ஆஹா.. என வாயைத் திறக்குமா? எனக் கேட்கவும்..

நாம மனசுக்குள்ள பேசினாக்கூட எப்படி தெரியுதோ! இவனுக்கு ..அப்புறம், என் அப்பாவை இழுக்கலனா.. இவனுக்கு தூக்கம் வாராதோ! .....க்கும் .. எனக் கனைத்தவள்..

நீங்க என்ன படிச்சிங்க, இதை செய்ய, ெராம்ப செலவு ஆகுமே?... தன் தந்தையிடம் இருந்து ....பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் ....

உன் அப்பனை இழுக்கல.... இனி அவன் பெண்ணை பிடித்து இழுத்து .. கட்டிப்பிடித்து தூங்கிகிறேன். என்ன? சரியா?.. நக்கலாக ' கண்களில் ஆசையோடு கேட்டான்..

கருப்பியை கட்டிப் புடிச்சு தூங்குங்க.. அதுதான் முன்னமே .. சொன்னீங்களே.. உங்களை ஒரு நாள் பார்க்கலனா.....கருப்பி .. கரெண்ட்டுல .. முதுகை கொடுத்துடுவானு... முதுகில் ெ வாயர் சொருகப்பட்டு ..ஜார்ஜ்.. ஏறிக் கொண்டிருந்த ரோபோவைப் பார்த்துக் கொண்டே நக்கலாகக் கூறினாள்..

நல்ல சமாளிக்கிற..... அண்ட் நல்ல
சமயோசிதப் புத்தி .. என்றவன்.. தொடர்ந்து...
"எம்.எஸ்.....ரோபோட்டிக்ஸ் ...
மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம்-ஆம்ஹெர்ஸ்ட்டில் ...... தமிழ்நாடு கவர்மெண்ட் காலர்ஷிப்பில்.... படித்து, முடித்துவிட்டு .." "Save souls 00" .. வெர்ஸன் .... கருப்பி .. ப்ரோகிராமை .... இந்திய கவர்மெண்ட்... மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றின்,. நிதி உதவி மூலம் ... இதை செய்ய ஆரம்பித்து... வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.. சிற்சில குறைபாடுகள் தான் அவற்றையும் சரி செய்து விட்டால்.. பல உயிர்களைக் காக்கலாம்.

அண்ட் படித்தாக சொன்னது வெறும் இடம் மட்டுமே... மற்றபடி வெளிநாட்டு பெருமைகாக கிடையாது.. 2-வது ப்ரோகிராம் ஆங்கில பேர் .. இந்தியாவின் பொதுவான இணைப்பு மொழிக்காக மட்டுமே. கடைசியாக, கருப்பி .. நம் தமிழ் இனத்தின் பெருமையை உலகமறிய... எனக் கூறி விட்டு,,,

கருப்பியின் "ஜார்ஜ்ஜை.... நீக்கிவிட்டு, சில, பல கட்டளைகளை ... இட்டு... நடக்கவும், சில பொருட்களை, பிடிக்கவும், மேலும், சிலவற்றை செய்து.... அதன் மார்பில் இருந்த சிப்பை' எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டவன். தினமும் இந்த வேலைகளை செய்ய தான் கருப்பி .. என்னைத் தேடுவா?.. மற்றபடி ஷி இஸ் மை பெஸ்ட் ப்ரெண்டு.... சரியா?... என அவள் முகம் பார்க்க..

அவனின் ,,, ஒவ்வொரு பரிணாமத்திலும்.. மெய்சிலிர்த்தவள்.. கடைசியாக அவன்.. அழுத்தமாக சொன்ன ப்ரெண்ட்டு ... வாக்கியத்தில் தெரியாமல், எவற்றையும், யாரையும் ... தவறாக பேசாதே... என்ற மறைமுக எச்சரிக்கையை புரிந்துக் கொண்டவள் .. சரியென .... தலை அசைந்தாள்.,

அதன் பின், அவ்வறையை பூட்டி விட்டு .. கார் இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டே .." மிகவும் , நன்றிங்க.. .. என் கருப்பியை எமி ஜாக்ஸன் தங்கச்சினு சொல்லி .. முதல் காம்ளிமெண்ட் கொடுத்ததற்கு" என கூறி விட்டு .. .. காரை திறந்து .. ஓட்டுநர் இருக்கையில் அமரவும்.. அவன் தனக்கு தான்; நன்றி சொன்னனா?.. நம்ப முடியாமல் திகைத்தவள்.. அவன் காரில் அமரவும்.. பட்டென்று முன் பக்க கதவை திறந்து .. அவனருகே, .அமர்ந்தாள்.

"குட்.. இப்படி தான் சொல்லாமலே தீயா.. எல்லா விஷ்யத்திலையும் இருக்கணும்" எனப் பாராட்டி விட்டு காரை இயக்க ஆரம்பித்தான்..

" எல்லா விஷ்யத்திலையுமே.. என்றதில் ரதி .. நீ அதிலேயே இருடா.. . ஓவரா வேலைப் பார்த்து... கடைசியில ஒன்னுத்துக்குமே.. முடியாமல் ஃபோக போகுது... என்று நினைத்தவள்.. ஜன்னல்புறம் திரும்பி .அமர்ந்து ... வெளிக் காற்றின் .. உதவியால் .. சிறிது நேரத்திலேயே தூங்கி வழிந்து .. அவனின் ..தோளில். சாய்ந்தாள்..

அவளின் பேச்சில் .. இளம் முறுவல் பூத்தவாறே காரை வேகமாக ஓட்டியவன். அவள் தோளில் சாய்ந்ததும் ... அவள் தூக்கம் கெடாதவாறு .. நன்றாக தன் மீது சாய்த்துக் கொண்டவன்.. மெதுவாக காரை இயக்கினான்...

..
 
ஹாய் சகோஸ். தீராப் பகை..அடுத்தப் பகுதிகள் பதிவிட்டு உள்ளேன் ... போன பகுதிகளுக்கு லைக்ஸ், காமெண்ட் .. ஹார்ட் ... கொடுத்த அனைத்து diamond .. சகோஸ்ஸுக்கும் எனது நன்றிகள் பல.. மேலும்... என்னை.. ஊக்கப்படுத்துமாறு க் கேட்டுக் கொல்(ள்)கிறேன்..
உங்கள் அவிரா...
 
Nirmala vandhachu ???
Nijama super ponga chinna goundar padam vera ???
Ungha writing style enakku innum oru writer niyapaham varangha
Ana robot and nammazhlvar msg super ???
 
Last edited:
நீங்க சொன்ன robots used for scavenging work ரொம்ப நல்லா இருக்கு. நடைமுறையில் தாமதமானாலும் need of the world.. font size சின்னதா இருக்கு. Conversations apostrophee போட்டு கொடுத்தீங்கனா கொஞ்சம் புரிஞ்சிக்க சுலபமா இருக்கும். இப்ப சிரமமா இருக்கு. Good work. ??
 
நிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்...

உங்க writing style நல்லா இருக்கு ? ? ? ?
 
நல்லா இருக்கு ரோபோர்ட்
அதனால நடக்க போகும்
நன்மைகள்
அருமையான பதிவு
 
Top