Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 13)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-13
பாண்டியன், மருதவேலுக்கு .. கெடுவைத்த 5-வதுநாள்..

தலைமை அரசாங்க உயர் அலுவலக .. கட்டிடத்தின் முன்பு அதிவேகமாக .. வந்து நிறுத்திய காரிலிருந்து ... சில கோப்புகளுடன் இறங்கிய ..
மருதவேல் வேகநடையோடு அலுவலகத்திற்குள்ளே செல்ல .. அப்போது ..

" அய்யா பெரிய்ய்யவரே!" என்ற பழக்கப்பட்ட குரலில் ... தன் நடையை நிறுத்தி, திரும்பினார் ..

அங்கே, வெற்று முகத்துடன், கையில் பைலுடன், சத்யா நின்றிருந்தான்

அவன் பெரியவரே என அழைத்த விதத்தில், மருதவேலின் முகம் , கடுமையை பூசிக்கொள்ள.." என்ன?. புதுசா .. பெரியவரேனு, தெரியாதவங்கள , கூப்பிடுற மாதிரி, கூப்பிடுற? .. என்ன.. ஏத்தம் .. ஏறிப்போச்சா?..

மேலும், 2 .. நாட்களாக அவன் இல்லாததால் ... தன் அனைத்து வேலைகளும், கெட்ட .. ஆத்திரத்தில்,.....முக்கியமான .. வேலை நேரத்தில.... இரண்டு நாளா .,,எங்க?... போயி தொலைஞ்ச.... நாதாரி..தெ... பெத்த சனியனே! .... எனக் கடுமையான வார்த்தைகளால் சாடினார் ... சத்யாவை ...

" ஏத்தம் .. எனக்க்கு ஏறிப் போகலை., பெரியவரே!... நீங்க சொன்ன வேலையா தான்... 2- நாளா அலைஞ்சு... திரிஞ்சு .. அந்தப் பாண்டியன், யாரு, என்ன,ஊரு.. என்று.. எவிடன்ஸ் யோட கண்டுபிடிச்சுட்டு .. வந்திருக்கிறேன்.. என்று விட்டு .. அவரின் முன் எவிடென்ஸ், பைலை நீீட்டினான். -

சத்யா மறைமுகமாக சொன்ன, நீயெல்லாம் ..பெரிய மனுஷனா... என்பதை .. எனக்க்கு .. என்ற வார்த்தைக்கு,...அழுத்தம் கூட்டி சொன்னதில், ஏத்தம் எனக்கில்லை, உனக்கு தான் என.... சரியாக புரிந்துக் கொண்ட மருதவேல்,

அடுத்ததாக ..பாண்டியன் பற்றி.. அனைத்தையுமே.. கண்டுபிடித்து விட்டேன்.. என்றதில் .. சத்யாவின் ... இன்றைய மரியாதையற்றப் பேச்சு .. பின்னுக்கு செல்ல .. சட்டென்று .. முகம், பிரகாசமாக ..

பைலை வாங்கி... பிரிக்கப் போக .. டெண்டருக்கான .. அறிவிப்பு வரவும்.. பைலை மூடியவர். நடந்துக் கொண்டே ..
என் கூட, வா.. சத்யா.. டெண்டர் .. வாங்கிட்டு.. அந்த xxxxx மவனை .. வந்து .. வைச்சுக்குறேன்.. என விரைவாக .. டெண்டர் ஹாலுக்குள் ... சென்று மறைந்தார்..

அவரை .. கடுப்புடன் பின் தொடர்ந்த சத்யாவின், பின்னந்தலையில் .. யாரோ!.. பட்டென்று தட்ட.. யாரென்று . சத்யா, திரும்பிப் பார்க்க...

"எட்டப்பன் ... வேலையை சிறப்பாக .. செய்ததற்காக ..இந்த வருட.. அவார்டு.. உனக்கு தான் .. அப்புறம்.. பந்தியிலேயே சோறு.. இல்லையாம்.. எதுக்கு பெரிசு.. வேட்டியை மடிச்சு, கட்டிக்கிட்டு ; ஒடுது... இலையை எடுக்கவா? என நக்கல்.... சிரிப்புடன் கடந்தவனை.. ஆத்திரமாக முறைத்தான் சத்யா..

அரசாங்க மேம்பாலம் .. கட்டுவதற்கான ..200-கோடி
டெண்டர்கான... நடை முறை ... முடிந்து ..முடிவு அறிவிக்கப்பட்டது ..

தமிழக அரசின் ... கோயமுத்தூர் பகுதியில் .. சின்னப்பட்டி கிராமத்தில் இருந்து....கோயமுத்தூர் பஸ் நிலையம் ... வரை .(கற்பனை). சுமார் .. 5 - ஆண்டு காலத்திற்குள் .. பறக்கும் மேம்பாலம் கட்டுவதற்கான .. வந்திருந்த... பாரம்களை அனுப்பியிருந்த ....

கன்ஸ்ட்ரக்ஷன்..
கம்பெனிகளில் .. குறைந்த செலவு, நெகிழி பொருட்களைப் பயன்படுத்துதல்,.. 3-வருடத்தில் பாலம் கட்டி முடிக்கப்படும். போன்ற யுக்திகளை அனுப்பியிருந்த ...
" தெய்வா குருப்ஸ் ஆப் கம்பெனியின் "நிர்வாக இயக்குநர்.... திரு.வீரேந்திரப் பாண்டியன்,..ஸன் ஆப் பூபதி பாண்டியன். அவர்களுக்கு அளிக்கப்படுகிறது... உரிய ஆவணங்களை . வீரேந்திரன் வந்து பெற்றுக்கொள்ளவும்.. என அறிவிக்கப்பட..

அங்கிருக்கும், அனைவரையும் .. மிரட்டியும், கள்ளத்தனம், புரிந்தும் .. இந்த டெண்டர் ... தனக்கே... கிடைக்கும் என இறுமாப்புடன். அமர்ந்திருந்த
மருதவேலுக்கு .. டெண்டர் பறி போனதை விட ... அறிவிக்கப்பட்ட, பூபதி பாண்டியன்,
வீரேந்திரப்பாண்டியன் .. என்ற பெயர்களில்.... இதயம் நடுங்க.. சத்யா கொடுத்த பைலைப் பார்க்காமலேயே... பாண்டியன் யார்? எனப் புரிய.... நிலை குழைந்து... அமர்ந்திருந்தார்..
மருதவேல்....

அனைவரும், கலைந்துச் சென்றிருக்க...
டெண்டரைப் பெற்றுக் கொண்டு .. மருதவேலின் முன் நின்ற...

வீரேந்திரன்....
" என்ன என் முழுப் பேரைக் கேட்டதும்... சும்மா அதிருதுயில்லை.. அதிரமா?... இருக்குமா .. நீ ... பண்ணின ...,,பண்ணிட்டு இருக்கிற .... வேலை அப்படி .. இது சும்மா .. ட்ரையல் தான் மருது .. மெயின் கிளைமாக்ஸ் .. நீ என் வீட்டுக்கு .. என் பின்னாடியே... ஓடி வா .. காட்டுறேன்.. என கூறிவிட்டு .. இரண்டு அடி நடந்தவன்.. சத்யாவைக் காட்டி...இவனை .. அடிக்கடி, என்ன சொல்லி திட்டுவ எனத் தாடையைத் தடவி ..யோசித்தவன்.

ஹான் நியாபகம்; வந்திருச்சி .. வப்பாட்டிபையன் .. தெ.. பையன் .. னு... இப்போ ... நான் ஒண்ணு சொல்லட்டா. . உன் பொண்ணு... இப்போ ,எனக்கு வப்பாட்டியா தான் இருக்கா.. என வீரேந்திரன் கூறியவன் ... தொடர்ந்து...

. அவளுக்கு, நாளை பிள்ளை பிறந்தா.. என் இன்ஷியலைப் போட மாட்டேன்னு ..கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்கா.. ( முதல் நாள் இதைப் பார்த்து தான் ரதி. அழுதது) அப்போ .. உன் அவ பிள்ளையையும் அப்படி தான் சொல்லுவியா.." எதுவோ ஒன்று இதயம் அடைக்க.. கண்களில் நெருப்பு மின்னக் கேட்டான்.. பாண்டியன் ....

அப்போது...சத்யா., "வீர்.. வார்த்தையை பார்த்து பேசு.. பல்லை உடைச்சுடுவேன்" .. எனச் சிறினான்.,,

சத்யாவின் "பேச்சை... இதழ் சுளித்து புறம் தள்ளி விட்டு .. மருதவேலின் .. முகத்தை ஆராய்ந்தான் .. பாண்டியன்

மருதவேல்... தன் முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டு,
"அவ என் இரத்தம்டா .. கழிசைடையும்... செந்தாமரையும் ஒன்னாடா .. போடா.... பொசக் கெட்டவனே.... எவனை எங்க.. அடிக்கனும்,. எங்க தூக்கணும்..எனச் சொல்லி விட்டு,, அறையை விட்டு வெளியேறினார்.. . அவர் வெளியே போகும் சமயம், .. அவரின் மூளை .. வேகமாக பாதக திட்டம் ஒன்றை தீட்டியது....

அவருக்கு இணையாக நடந்த .. வீரேந்திரன் ....

சத்யாவைப் பார்த்து, "டேய் மாமா., இன்னுமா .. இந்த துரோகிக்கு ... சொம்படிக்குற.... பேசாமல் நிரந்தரமாக என் கூடவே வந்திரு.. தங்க
சொம்பாவே வாங்கித் தரேன் .. என்ன வரியா.. எனக....

போடா ...ரதியை மிரட்டி... உன் கூட
வைச்சுருக்கிற .. உன் முகத்துல கூட முழிக்க மாட்டேன் .. என்றவன்.. ஓடிச் சென்று.. கிளம்ப தயாராக இருந்த காரில் .. மருதவேலுடன் ஏறிக் கொண்டான்..

காரில் சத்யா ஏறியதும் .. அவன் பாண்டியன் குறித்து ..கொடுத்தப் பைலை .. கிழித்துத் தூக்கி... வெளிபுறம் எறிந்தவர் .. சத்யாவைக் கடுமையாக முறைத்து ..

அவனைப் பத்தி உனக்கு ..முன்னமே. தெரிந்து இருக்கு.. அன்னிக்கும். நீ தான்.. கம்பி்ளைண்ட் கொடுத்ததும், நாச்சி கூட இருக்கிறதும், ஒருத்தனு சொல்லி, கூட்டிட்டுப் போன.. இப்போ .. இங்க அவனைப் பத்தி எனக்கு தெரியப்போறதுக்கு..
தெரிந்துக்கிட்டு..அவனைப் பத்தி கண்டுபிடிச்சேனு வந்து நிக்கிற...

அது மட்டுமில்லாம... நாச்சியை அவன் வப்பாட்டிங்கிறான்.. நீ.. அவனை ..ஏய்..னு மிரட்டுற..ஸோ.. இதையெல்லாம் .. பார்க்கும் போது.. உன்னை அவன் மிரட்டி .. அவன் வேலைக்கு .. பணிய வைச்சு இருக்கணும், இல்லை .. நீயும் .. அவனுக்கு கையாளாக இருக்கணும் என்றவர் .. வழக்கம் போல .. அவனை திட்ட ஆரம்பிக்க ..

அவரை கை நீட்டித் தடுத்த .. சத்யா.. ஓட்டுநரிடம்..." அண்ணா.. கொஞ்சம் .. தனியாக ..பெரியவர்க்கிட்ட பேசணும்.. வண்டியை ஒரமாக நிறுத்தி .. கொஞ்ச நேரம் கீழிறங்கி நில்லுங்க .. எனச் சத்யா கூறவும்.

ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு .. தயக்கமாக .
மருதவேலைப் பார்க்க.. அவர், "நான் சோறு போட்ட வளர்த்த எச்சிகலை நாயி, என்னை.. என்ன?.. பண்ணிடும்... நீ போயி அங்கிட்டு.. நில்லு எனக்கட்டளையிட்டார் .. ஓட்டுனருக்கு ...

அவர் .. இறங்கினதும், "பெரிய்யவரே,...எச்சி சோறு..எனக்கு மட்டுமா.. போட்ட.. என் அம்மாவுக்கும் .... தானே.. போட்ட.. பாவம்.. என் அம்மாவும், நல்ல சோறுனு. நினைச்சி .. ஒரே , ஒரு தடவை .. உன் எச்சி சோறு..தின்னதுக்கு .. வேசி, வப்பாட்டி ..தெவிடியா .. இப்படி பல பேர் ..வாங்கி...கடைசியில ... நெஞ்சுவலி வந்து ... போயி ேசர்த்துடிச்சு...

ஒன்னு தெரியுமா?.. மருது .. வேசியா.. வப்பாட்டியா.. தெவிடியாவா?.. இருக்கிற பொண்ணுங்க... கேவலம் இல்லடா.. அவங்களை உன்னை மாதிரி... சதை வெறிக்கும், பணம், புகழ் வெறிக்கும் .. சுயநலத்துக்கும்,.மாத்தின... கேவலமான, மிருக .. ஜென்மங்கள் ... அசிங்கப் படணும், அவமானம் படணும், கேவலப்படணும்.. ...த்து" ... எனத் துப்பியவன்.....

உனக்கு நான் பையன்னு ,நிருபிச்சு.. எனக்கு அங்கிகாரம் கிடைச்சா ... அது...என் தாய்க்கு .. நான் செய்யுற மகா பாவம்டா... அதனால் நான்.. வப்பாட்டி, வேசி, தெவிடியா.... மகனே.i பெருமையாக சொல்லிக்கிறேன்..

ஏன்னா.. அவங்க.... எல்லாம்... யாரு பணத்தையும், திருடாம... யாரையும் .. சொல்லாமல் சமூகத்துல.. உன்னை மாதிரி.. சதை தின்னி.. பிணங்களுக்கு .. தங்கள் தேகத்தை உணவாக கொடுத்து... மனதால் .. மறித்து .. சமூகத்தால் தூற்றப் பட்டு .. தங்கள் உயிரையும், தன் குழந்தைகள் உயிரையும் காத்துக் கொள்கிறார்கள்..

கடைசியாக ..ஒன்னு.. பாண்டவர் யுத்ததில் .. நான் கர்ணன் .. வரட்டா?.... ச்சே. ச்சே..போகட்டா..... என்றவன் ... காரிலிருந்து, இறங்கி .. நெடுநாளைக்குப் பிறகு.. சுதந்திரக் காற்றை சுவாசித்துப் படியே .. மெதுவாக நடந்துச் சென்றான்.

பேய்கள் அறைந்ததுப் போல் .... வரிசையாக .. வீரேந்திரன் யார் என்பது தெரிந்தது .. டெண்டர் கை விட்டுப் போனது.... சத்யா... பேசிவிட்டுச் சென்றதில் .... குழம்பியபடி அசையாமல் அமர்ந்திருந்தார் .. சடுதியில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு ... மனதில் தோன்றிய குரூர .. எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் ..மருதவேல் .. கெட்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் ... மனதால் நல்லவர்கள் போல், தடுமாறாமல் .. அடுத்தது .. என்ன என்று .. யோசித்து... அடுத்தவர் குடியை் அலுக்காமல் ... அழிப்பார்கள் . ..
மருதவேலும்..அவ்வகையைச் சார்ந்தவர் தாம் ... இம்முறை வீழ்வாரோ! .... இல்லை .. ...வீழ்த்தப்படுவாரோ' ...

வாய்மையே வெல்லும் .... (சத்யமேவ ஜெயதே!.) ... . மனித மாண்பை உயிர் வாழவைத்துக் கொண்டிருக்கும் .. வார்த்தைகளுக்கு... சக்தி உண்டோ?..

உண்மையே வெல்லுமா ?...

xxxx பகைத் தொடரும் ...
 
A small request ...
நீங்க கெட்ட வார்த்தை type செய்யாமல் **** போடலாமே pls...

கதை நல்லா இருக்கு... Interesting :love: :love: :love:
 
Nirmala vandhachu ???
 
Top