Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா -01

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா -01

சென்னை விமான நிலையம்...காலை 6.30 மணிக்கு பரப்பரப்பாக பயனிகள் வந்துக்கொண்டிருந்தனர்.. ஆறடி உயிரம் அடர்த்தியான கேசம் லைட்டாக டீரிம் பண்ண தாடி... சந்தன நிறத்தில் உடம்பு.. கூர்மையான பார்வை கோர்ட் ஷூட்டில் ட்ராலியை தள்ளியபடி நடந்து வந்தான்...

தீரா..தீரா..ஒரு பெண்ணின் குரல் கேட்டு நின்றது அவன் நடை... தன்னை அழைப்பது யாரு..தன் பெயரை விட்டு கூப்பிடு பெண் யார் என்று திரும்பி பார்க்க...

ப்பா... என்று ஓடிவந்து அவனின் காலை கட்டிகொண்டது இரண்டு வயது குழந்தை... நிமிர்ந்து அவனை பார்த்து ப்பா என்று சிரிக்க இடது பக்கம் கண்ணத்தில் குழி விழுந்தது அக்குழந்தைக்கு..

கண்கள் பளீறிட தன் கண்ணத்தை தொட்டு பார்த்தான் அவனின் இடக்கண்ணகளிலும் குழிவிழும்..

தன்னை இறுக்கி அனைத்த பிஞ்சுவை தூக்கவர.. தீரா அவன் அருகிலே அக்குரல் அவளை நிமிர்ந்து பார்த்து மகா என்று அவன் உதடுகள் உச்சரிக்க...

டேய் இனியா எழுந்திரிடா.. அதுக்குள் தூங்கிட்ட தீரனின் கையை தொட்டு எழுப்பினான்.. தீரனின் நன்பன் அர்ஜூன்.

அடங்க ------ அவனை தள்ளிவிட்டான் தீரன்.. கடைசி நேரத்தில உன்னை யாருடா எழுப்ப சொன்னது... அந்த மகா முகத்தை பார்க்கவே முடியல.. எரும மாடே..

ஏன்டா நாம்ம டாக்டர், ரௌடி பையன் மாதிரி கெட்டவார்த்தையா பேசுற..இதுல ராஜபரம்பரை வேற..

டாக்டர் பேசகூடாதுன்னு சட்டமிருக்கா... ப்ச் என்னை காண்டேத்தாதே , தீரன் அலுத்துக்கொள்ள.. அவனின் கேசத்தை தன் கைகளால் கோதிவிட்டான்... அவனின் அழகை பார்த்து ரசித்து சொன்னான் அர்ஜூன் ராஜகலை அப்படியே இருக்குடா.. இரண்டு முறை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவனின் குடும்பத்துக்காக வேணாம் என்று மறுத்துவிட்டான் தீரா.

மறுபடியும் கனவாடா

ம்ம்... அந்த பொண்ணு முகத்தை பார்க்க முடியல மச்சான்..

நம்ம சீனுவாசன் டாக்டரை பார்த்தீயே அவர் என்ன சொன்னாரு..

ப்ச் என்ன சொன்னாரு, ஒரு சில கனவு நடக்கும்.. சிலது நடக்காது..நம்மளுடைய எண்ணங்கள் தான் கனவா வருமுனு..

கரெக்டா தான்டா சொல்லிருக்காரு... உங்கம்மாகிட்ட சத்தியம் செஞ்சிட்ட மகா என்ற பொண்ண கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு.. அதையை நினைச்சிட்டு இருந்தா கனவா தான் வரும்..

எனக்கு பயமாயிருக்குடா பலிச்சிடுச்சுன்னு... அதான் இந்தியாவை விட்டே போயிடலாம் இருக்கேன்..

டேய் மச்சான் ,மணி என்னாகுது இப்பவே ஏழாக போது.. நாம்ம செஞ்ச ஆபரேசன் டீடைலை சீப் க்கு அனுப்பனும்டா.. வா சீக்கிரம் போலாம்.. அர்ஜுன் அவசரப்படுத்த..

நீ போய் சம்மிட் செய் நான் அப்பறமா பார்க்கிறேன். தீரன் என்கிற தீரா பெரிய ஹார்ட் சர்ஜன்.. காலையில் ஒரு ஏழுவயது குழந்தைக்கு தான் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தார்கள். தீரனுக்கு ஒரே நன்பன் அர்ஜூன் கூடவே காலேஜிலிருந்து படித்துவருகிறான்.. இருவரும் ஒன்றாகதான் இந்த லைப் கேர் ஹாஸ்பிட்டலில் வேலை பார்ப்பதும்... யாருக்கும் பயப்பட மாட்டான் கொஞ்சம்நாள் வேலைபார்த்துவிட்டு வெளிநாடு செல்லுவது தான் அவன் லட்சியம்.

மறுபடியும் தலைவைத்து தூங்க ஆரம்பித்தான் கனவு திரும்பவும் தொடருமா என்று..

தீரனின் ரூமின் வெளி வரண்டாவில் ஒரு கும்பல் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்... அர்ஜூன் போகசொல்ல கதவை சரியா சாற்றாமல் சென்றுவிட்டான்..

கண்களை மூடிபடுத்திருந்த தீரன் காதுகளில் அவர்கள் பேசுவது அப்படியே விழுந்தது.. எழுந்து கதவை லாக் செய்யலாம் என்றுகூட யோசித்தான் ஆனால் சோம்பேறிதனத்தால் எழுந்திருக்க முடியவில்லை... விடிய விடிய ஆபரேஷன் செய்தது அதுவும் இரண்டு ஆபேரஷன் வேற.

வெளி வரண்டாவில் சேரில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை சுற்றி நால்வர்கள் இருந்தனர்.. அதில் அவள் மாமியார் போலும் பெரிய பொட்டுவைத்து உடல் பருமனாக ,நூல் சாரியை கட்டியிருந்தாள்..

இங்க பாருடி.. என்மவனுக்கு கிட்னி கொடுத்தா பிழைச்சுக்குவானாம்... நீதான் தரனும் சொல்லிபுட்டேன்..

அத்தை அவர் என் உயிரு, அவருக்காக இரண்டு கிட்னு கொடுக்க தயார்...என் உயிரை கூட கொடுப்பேன் அத்தே என்றாள் அச்சிறுப்பென்.

அப்படிதான் போனவாரம் சொன்ன கரெக்டா ஆபரேஷன் செய்ய சொல்ல ஓடிபோயிட்ட அவளின் மச்சனன் குறை சொல்ல..

அதுவா டாக்டர் தான் சொன்னாரு சாப்பிட்டுவா ஆபரேஷன் செய்யலாமுனு. அதான் சாப்பிட போனேன்.. திரும்பி வந்தா ஆபரேஷனே கேன்சல் செஞ்சிட்டாங்க அத்தே அப்பாவியா கூறினாள்..

பின்ன காலையில போனவ நைட் வந்தா எப்படி சினிமா தியேட்டரா மூனு வேலையும் படம் ஒட்ட... அவள் மாமியார் எகிர..

அத்தே டாக்டரு காலையில் சாப்பாடா, மதியம் சாப்பாடா இல்ல நைட் சாப்பாடா சரியா சொல்லவில்ல.. அதான் மூனு வேலை சாப்பிட்டு இரவா வந்தேன்..

இவள் சொல்லுவதை கேட்டு கண்ணை திறக்காமலே சிரித்தான் தீரன், கிட்னி கொடுக்க பயந்துட்டு எப்படி எஸ்கேப் ஆயிருக்கு தீரன் நினைக்க.

உன்ன... டேய் தம்பி குமரா இவளை வெளியே போக விடாதே பத்திரமா பார்த்துக்கோ சொல்லிட்டேன். அந்த பெரியம்மா வெளியே செல்ல.. இந்த பக்கமா அவருடைய பையன் குமரன் கேன்டின் நோக்கி சென்றான்..

இவள் மட்டும் தனிமையில் மூனுபேர் அமரக்கூடிய சேரில் உட்கார்ந்திருந்தாள்...

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த டைல்ஸை துடைத்துக்கொண்டே வந்த ஆயா... இரண்டுபக்கம் திரும்பி பார்த்து அப்பெண்ணின் அருகே நின்றார்.

பாப்பா... என்று கூப்பிட்ட உடன்..

அவர்களை நிமிர்ந்து பார்த்து சொல்லுங்க ஆயா என்றாள்..

கிட்னியெல்லாம் கொடுக்காதேடா.. நீ பார்த்தா சின்னபொண்ணா இருக்க.. ஏன் அவங்க அம்மா கொடுக்கட்டும்...

அய்யோ ஆயா... கிட்னி என்ன தொட்டுக்க சட்னிக்கூட கொடுக்க மாட்டேன்.. வடிவேல் படத்துல வர மாதிரி இந்த ஆஸ்பிட்டல கிட்னி திருடுவாங்களா ஆயா... எப்ப பாரு கிட்னி தா கிட்னி தான்னு கேட்கிறாங்க...அவள் சொல்லவும்..

கண்ணை திறந்து அந்த கதவின் சிறிய இடைவெளியில் அவளை பார்த்தான் தீரன்..

காதில் சிறிய ஜீமிக்கி அணிந்து, தன் கருவண்டு விழியாள் கண்ணை உருட்டியபடி பேசிக்கொண்டிருந்தாள். நெற்றியில் சின்னதாக பொட்டு வைத்து, ஒற்றை பின்னல் போட்டிருந்தாள்.

பாவம் சின்னப்பொண்ணுபோல என்று தீரன் நினைத்து அவளின் கழுத்துக்கு கீழே கண்கள் செல்ல..

அம்மாடி... வாயில் கையை வைத்தான் அவளின் அபரித வளர்ச்சியை கண்டு.. குடும்ப நடத்த சரியான பிஸூ.. டேய் தீரா அடுத்தவன் பொண்டாட்டிய இப்படி பார்க்கலாமா அவன் மனசாட்சி திட்ட..

மகாவ தவிர எல்லாரையும் பார்க்கலாமுன்னு அம்மாகிட்ட சத்தியம் செஞ்சிருக்கேன்.

கதவை திறந்து ஏய் இங்க வா என்று அப்பெண்ணை அழைத்தான்..

டாக்டர் சாருதான் போம்மா அந்த ஆயா சொல்லவும் எழுந்து உள்ளே வந்தாள்.

உன் பெயரென்ன, தீரன் கேட்கவும்..

சிட்டு என்றாள்.

என்னது சிட்டுகுருவியா. நம்ம நாட்டுல அந்த இனமே இல்லாம போயிடுச்சு..

இல்ல தேன்சிட்டு.. எங்க பாட்டி வச்ச பெயரு.. சொல்லிவிட்டு சிரித்தாள்.

உன் புருஷன் அந்த ரகுவரனா... உடம்புல எல்லா பார்டும் டெமேஜ் ஆயிடுச்சு எப்படி கல்யாணம் செஞ்சிகிட்ட உனக்கு அவனுக்கும் இருபது வயசு வித்தியாசம் இருக்கும்போல.

அதை ஏன் கேட்கிறீங்க சார்.. எங்க பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. பாட்டி போன வருஷம் செத்துப்போச்சு அதான் தூரத்து சொந்தம் சொல்லி இவருக்கு கட்டிக்கொடுத்துட்டாங்க..

நான் வந்ததிலிருந்து இந்த ஆள் படுத்த படுக்கையா இருக்காரு டாக்டரே...

போனில் ப்யூனிடம் காலை டிபன் வாங்கிவரச்சொன்னான். ப்யூன் வந்து டிபனை கொடுத்தவுடன் சிட்டுவுக்கு தந்தான்..

இந்தா சாப்பிடு நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டே..

அமைதியாக இருந்தாள்..

என்ன வேணாமா..

இல்ல இட்லி வேணா பூரிதான் பிடிக்கும்.. நான் அதை சாப்பிடவா என்றாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக செல்லில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.

ஆமாம் உனக்கு சொந்தக்காரங்க யாருமில்லையா சிட்டுவிடம் கேட்க..

இல்ல டாக்டரே அப்பாவும் அம்மாவும் சின்னவயசிலே இறந்துட்டாங்க.. என் பாட்டிதான் வளர்த்துச்சு..

ஜாக்கிரதையா இருந்துக்கோ..

ஏன் டாக்டர் இப்படி சொல்லுறாருன்னு தீராவையே பார்த்தாள் சிட்டு..

இல்ல உன் புருஷன் செத்து இரண்டு மணிநேரம் ஆகுது.. நான்தான் கடைசியா டீரிட்மன்ட் தந்தேன்..

கடந்த ஒரு மாசமா இப்படிதான் சீரியஸ்ன்னு தூக்கிட்டு வருவோம் பிழைச்சுக்கும்...பிறகு மோசமா போயிடும்.. அவ்வளவு சராயம்,சிக்ரேட், போதை போருள் எல்லாம் போட்டா.. வாழ்வே மாயம் கமல் மாதிரி குடிச்சி குடிச்சி செத்துட்டார் போல

அதற்குள் சிட்டுன்னு அவள் மாமியார் கூப்பிடும் குரல் கேட்க... டாக்டர் நான் வரட்டும்மா.. ரொம்ப தேங்கஸ் இந்த டிபன் வாங்கி தந்தது... அந்த அறையை விட்டு கிளம்பினாள் தேன்சிட்டு..

-------பகை தீரா என்னை.

Dear friends,

தீரா..பகைதீரா கதைக்கு எப்பவும்போல உங்க ஆதரவை எதிர்பார்க்கும் லஷ்மி... கமெண்ட்ஸ் கொஞ்சம் போட்டா நல்லாயிருக்கு பிரண்ட்ஸ்..

லக்ஷூ
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
Cittu taan namma deera voda maha va
Nice start weekly 3update irrukku ma
 
Last edited:
என்னடா இது சின்ன பிள்ளையா
இருபது வயசு வித்தியாசம்
அடப்பாவமே
 
Top