இலக்கிய தமிழ், உரையாடல் தமிழ் , ஆங்கிலம் இப்படி எல்லா நடையையும் கலந்து எழுதி இருக்கீங்க. கொஞ்ச வரிகள் சுத்த தமிழில் இருக்கு, சில வரிகள் பேச்சு வழக்கு தமிழில் இருக்கு. இலக்கியம் & உரையாடல் ரெண்டுல எதாச்சும் ஒன்றை பின்பற்றுங்கள். ரெண்டும் கலந்து படிக்க நல்லா இல்ல.