Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..17

Advertisement

💜💜💜அருண் மொழி உன் காதல் மொழி அந்த நகை வியாபாரிக்கு புரிஞ்சிடுச்சு 🤣🤣🤣🤣🤣

எப்படியோ ஹீரோயினுக்கு காது சரியா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டு 🤗🤗🤗🤗 எங்க ஹீரோ பேசுறது தெளிவா கேட்டுடுச்சு 😄😄😄😄😄

யம்மா நீ பிழிஞ்சு பிழிஞ்சு அழுத கண்ணீரை துடைச்சு 😭😭😭 உன் அழுக்கு மூஞ்சை கழுவி துடைச்சு 🤧🤧🤧🤧 எங்க ஹீரோ கர்ச்சிப்பை அழுக்காக்கிட்டு அப்படியே தூக்கி கொடுக்கிற 😣😣😣😣😣

ஒரு அழுக்கு துணியை கூட துவைக்க தெரியாது என்று சொன்னதுக்கு ஹீரோயின் ஆர்மி எங்கிட்ட சண்டைக்கு வந்தாங்க 😗😗😗😗😗😗 இப்போ அந்த கர்ச்சிப்பை துவைக்க தெரியாமல் எங்க ஹீரோ கிட்ட தூக்கி கொடுக்கிறா🥴🥴🥴🥴

எங்க ஹீரோ உஷாரா நீ நல்லா துவைச்சு காய வச்சு அயர்ன் பண்ணி திருப்பி கொடு என்று கொடுத்துட்டு போயிட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வசுந்தரா அம்மா 🥰🥰🥰🥰 தென்றலுக்காக ரொம்ப யோசிக்கிறாங்க 🤗🤗🤗 சீக்கிரம் வீட்டுல சொல்லி சம்மதம் வாங்குங்க 🤩🤩🤩🤩 எங்க ஹீரோ பாவம் தனியா இருக்காரு 😣😣😣😣

காதல் மடல் எங்க ஹீரோ எழுதினதுனால ஒவ்வொரு வார்த்தையும் அழகழாக எழுதி இருக்கிறார் 💜💜💜💜💜💜

விரைப்பாக சுத்திகிட்டு இருந்த தென்றலா இது 😱😱😱 மொழி மேல் உள்ள காதலில் ரொம்ப சென்சிடிவ்வா இருக்கா 😗😗😗😗

இந்த அழுமூஞ்சி ஹீரோயினை இரண்டு எபி ஃபுல்லா காட்டிட்டு எங்க மாதவனை டீல்ல விட்டுட்டிங்களே 🤦🤦🤦🤦🤦🤭


நாலு ஹார்ட் மட்டும் இருந்தது .. எப்ப நாலாறு paragraphs ஆக மாறுச்சுன்னு தெரியல... 🥰😍😍

Just now seen your comments udhaya sis 🥰❤️💞 thank you ❤️ so much for your fantabulous comments 💥💥😆😆😆

ஹீரோ ஆர்மி 🙈🙈 சூப்பரு...

அந்த கர்சீப்கு சொன்னீங்க பாருங்க 🤣🤣🤣🤣குபீர்.......

Really really enjoying your comments sis ❤️❤️❤️😊😊 thanks a lot 💞
 
ஹலோ மக்களே..💓

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ❤️🙏😍😍🤩🤩🤩🤩🤩

Here comes the 17th epi 💞

Next epi will be on Friday or else Sunday

ஸ்வரம் - 17(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-31/

ஸ்வரம் - 17(2)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💞😊
Superb 😍🤩
 
ஹலோ மக்களே..💓

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ❤️🙏😍😍🤩🤩🤩🤩🤩

Here comes the 17th epi 💞

Next epi will be on Friday or else Sunday

ஸ்வரம் - 17(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-31/

ஸ்வரம் - 17(2)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💞😊
தென்றலை மொழி மறக்க செய்த மொழி
மொழியை தென்றலாய் குளிர்வித்த தென்றல்
அருமை செல்லம் அருமை..
நீயே உனக்கு சுத்தி போட்டுக்கோ
 
தென்றலை மொழி மறக்க செய்த மொழி
மொழியை தென்றலாய் குளிர்வித்த தென்றல்
அருமை செல்லம் அருமை..
நீயே உனக்கு சுத்தி போட்டுக்கோ


Thank you so much ஹேமாக்கா 😁😁 சுத்தி போட்டுக்கவா 🙈😆 ஓகே.. போட்டிருவோம். நீங்க சொல்லிட்டா no அப்பீல் 😆🤗❣️
 
Top