Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..4

Advertisement

அடேய் விதார்த் உனக்கு பொண்ணே இல்லைனு சொல்றோம் இதுல கலரு வேற முக்கியமாம்...
நிச்சயம் பண்ண முன்னாடியே இப்படி இவனை எல்லாம் இந்த வெங்கி எப்படி கண்ணை மூடி select பண்ணாரு....
அப்பனும் மகனும் ஒரே அகம்பாவம் புடுச்சதுங்கபோல.....ஊட்டிலயே அவன தொலைச்சிடுங்க ஆத்தர் ஜி.....

நம்ப ஹூரோ எப்ப ஹூரோயின meet பண்ணுவாங்க.... awaiting

அவன் கோட் சூட்கு ஏத்த மாதிரி அவளும் போடணும்னு துரைக்கு நினைப்பு 😆😆😆😆😆😆😆😆😆

அருண் and தென்றல் மீட்டிங்....கூடிய சீக்கிரம் வரும் 😍😍💖💖 thank you for your comments sis
 
மீனு நீ எப்போதும் தைரியமாக, நிமிர்வுடன் தானே இருப்ப, இப்போ இது உன்னோட வாழ்கை இதில் ஏன் உன்னோட மனதிற்கு துளியும் பிடிக்காமல் குடும்பத்திற்காக ஏற்க நினைக்குறாய், அதுவும் அந்த லூசுவை காட்டிக்கொடுக்காமல் உனக்குள்ளே வச்சிக்கிட்டு நீ இறுக்கமாய் இருப்பது எல்லாம் நல்லாவே இல்லை 😒😒😒😒😒😒😒😒😒😒😒.

அடேய் விதார்த் நீ குரங்குனு தெரியும் அதுக்குன்னு அதை மாறியே தாவி தாவி தான் நிரூபிக்கணுமா 🤨🤨🤨🤨🤨, நீயே டிரஸ் எடுக்க கூப்பிடுவ, அப்புறம் நீயே நீ போய் எடுத்துக்க அப்படினும் சொல்ற கிறுக்கு பயலே 😤😤😤😤
அதுவும் கலர் வேற சொல்ற பக்கி மாதிரி 🤨🤨🤨🤨🤨.உன்னோட வானர கூட்டத்தோடு அப்படியே ஓடிப் போயிடு😡😡😡😡😡😡.
எவன்டா அது இந்த விதார்த்க்கு மாப்பிள்ளை கதாபாத்திரம் கொடுத்தது இந்த கொசு தொல்லை தாங்க முடியல 🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎.

அருண் எனக்கு கூட இளையராஜா songs ரொம்ப பிடிக்கும்... அதுவும் இப்போ வரை அது தான் தாலாட்டும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.


அழகிய பதிவு 😍😍😍😍😍

ட்ரெஸ் கலர் முக்கியம் பிகிலு 😆😆😆🤣🤣🤣🤣🤣🤣
தென்றல் கூடிய சீக்கிரம் விதார்த் என்னும் கொசுவை அடிச்சி பல்லை பேக்காம விட மாட்டா!!!

சம்பவம் loading 💥💥💥💥😅😝💯💯💯 don't worry ka ❤️😁


Thanks for your comments and song 💝😊
 
Hi Kanmani
Concept of joint family is beautifully instilled with their strength of bonding and understanding of Padmanaban's family.. Very nice to read n feel them too...
Arun kooda Maddy added on , who is interesting..
Over bearing Viddharth should be revealed... He is irritating n portrayed well.. Thought Arun n Thendral will meet but disappointed... Awaiting for their meet..
Interesting dr ..❤️🔥❤️🔥
 
Hi Kanmani
Concept of joint family is beautifully instilled with their strength of bonding and understanding of Padmanaban's family.. Very nice to read n feel them too...
Arun kooda Maddy added on , who is interesting..
Over bearing Viddharth should be revealed... He is irritating n portrayed well.. Thought Arun n Thendral will meet but disappointed... Awaiting for their meet..
Interesting dr ..❤️🔥❤️🔥

Hi kavika ❤️😘😊💞
விதார்த் irritate பண்ணாம இருந்தா தான் ஆச்சர்யம் 🤣🤣
Arun and thendral meet... Will come soon (may be within two episodes) 😍 your disappointed will be vanished soon ka 🥰💗
Thank u so much for your comments kavika 🥰💕
 
இவன் என்ன மாப்ளை
இப்ப ஊர் சுத்துறது
ரொம்ப முக்கியம்
வசு கேட்டா உண்மை
சொல்வாளா
 
இவன் என்ன மாப்ளை
இப்ப ஊர் சுத்துறது
ரொம்ப முக்கியம்
வசு கேட்டா உண்மை
சொல்வாளா
மாப்பிள்ளை சரியில்லை அதனால மாமியார் வீட்டுக்கு அனுப்பிடலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆
வசும்மா கிட்ட மட்டும் தான் சொல்லுவா 🤗🤗💗💗
 
அப்பாக்கும் தாத்தாக்கும் இப்போ தான் மண்டைக்குள்ள பல்பு எரிஞ்சுருக்கு.... இனியாவது யோசிங்க.... வசுந்தரா இன்னமும் அவளை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாமா அவளோட விருப்பமின்மையை மத்தவங்ககிட்ட தெரியப்படுத்துங்க....😔

டூர் போறியா.... லூசுப் பயலே...😠😠😠 அப்படியே போயிடு..... திரும்பி வந்துடாத... கொலை வெறில இருக்கா மீனு..... 😰🥵🥵 ஹீரோ வேற intro ஆயிட்டான் கெஸ்ட் மாப்பிள்ளைக்கு இனி வேலை இல்லை..... 😆😆😝😝😝

சூப்பர் அப்டேட்... 🥰🥰🥰🥰🥰
 
Top