தேடியுணைச் சரணடைந்தேன் - 11

Advertisement

வெற்றிக்கு அவன் அம்மா மேல கோபம் இல்லையா அம்மா என்ற உணர்வு இருக்கும் போலவே... நேரா பேச வேண்டியது தான மகன் கிட்ட... இப்பவும் பேசாம மனசுல உள்ளதை சொல்லாம காலம் கடத்தி தப்பு பண்ணுறாங்க.. மனசுல உள்ளது சொன்னா தான தெரியும்.. மாறினாலும் எனக்கு இவங மேல உள்ள கோபம் கண்டிப்பா குறையாது... ரெண்டு வருஷம் அப்போ ஒரே ரொமான்ஸ் தான்...


திரு தான் மணி க்கு ஜோடியா? இவன் படிக்கக வைக்கிறது நடக்கிற காரியமா? எப்படியோ நல்ல படியா கோர்த்து விட்டீங்க திருவை மணி கிட்ட.. நல்லா வருவடா வெற்றி நீ
 

Advertisement

Advertisement

Back
Top