தேடியுணைச் சரணடைந்தேன் - 23

Advertisement

அருமையான பதிவு வதனி???.தங்கச்சிக்கு நாய் கடிச்சிருச்சுன்னு சொல்றது போல எப்ப பார்த்தாலும் அவருக்கு நான் வேணாம்னு சொல்லிட்டு இருக்காளே காட்டுராணி,
இதுல அவகள புடிக்கும்,அவுகள மட்டும் தான் புடிக்கும்னு சொல்றா.புகழ் வந்தா தான் இதுக்கு
ஒரு முடிவு கிடைக்கும்???.
Thank u ❤️
 
இந்த காட்டு ராணி எதுக்கும் சரி பட்டு வர மாட்டா போல..

அடேய் சீக்கிரம் வந்து அவளை சரி பண்ணு டா புகழ்...

இவனுக்கு ரொமான்ஸ் வேற இடையில...
 
இந்த காட்டு ராணி எதுக்கும் சரி பட்டு வர மாட்டா போல..

அடேய் சீக்கிரம் வந்து அவளை சரி பண்ணு டா புகழ்...

இவனுக்கு ரொமான்ஸ் வேற இடையில...

Thank u da
 
Advertisement

Advertisement

Back
Top