தேடியுனைச் சரணடைந்தேன் - 7

Advertisement

வாவ்...சூப்பர் எப்பி.....அரூபி பேரை போலவே குணமும் பேச்சும் நல்லா இருக்கு...நிஜமாவே அவ என்ன பீஸூ.....செம மாஸ்.....நான் அரூபிக்கு பெரிய விசிறி ஆகிட்டேன்....
Thank u
 
புகழ் க்கு கொஞ்சம் சலனம் வருதோ... அவ நல்லா தான் இருக்கா.. இவனுக்கு தான் ஏதோ தோணுது போல... பரவாயில்லை எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி பண்றாங்க மக்கள்... டேய் நீ என்னடா வாடி போடி என்டு உரிமையா பேசிட்டு இருக்க... ஒன்னும் சரி இல்ல ராசா நீ
 
ஆரூபி பேசாம உன்னால் இருக்க முடியாது அப்புறம் ஏன் விடு
 

Advertisement

Advertisement

Back
Top