தேடிவருவேன்♥️22

Advertisement

ஆத்திரம் யார் மேல, பவி மேலயா, கலா & ராஜேஷ் மேலயா? அடுத்து என்ன ஆச்சுனு சொல்லிட்டிங்கன்னா நாங்களும் நிம்மதியா தூங்குவோம்.
 
ஸ்ரீனி பேசப்பேச ஹரிக்கு ஆத்திரம் மூண்டது ... அடேய் ஹீரோ உனக்கு 22 episodes-ல அது ஒன்னு மட்டும் தான் நடக்குது.
ஏன்டா நீ தான் தைரியமான ஆளாச்சே உங்கம்மாகிட்ட சொல்லவேண்டியது தானே - நான் கொஞ்சங்கூட தயங்காம நிறைய பேசிட்டேன் அவகிட்ட . இப்ப அது தான் சிக்கலேன்னு.
 

Advertisement

Advertisement

Back
Top