தேடிவருவேன்♥️38

Advertisement

அதனால தான் ஊருக்கே வரலயா ...
அம்மாவோட கண்ணீர் பார்த்து நிதானம் இழந்து இப்படி ஒரு காரியம் பண்ணிட்டான் போல ....
 
நினைக்கிறதை எல்லாம் நடத்தி முடிப்பேனு பவித்ராவை கூட்டிட்டு வந்து இப்ப அம்மா அப்பாவுக்கு ஒன்னுனவுடனே பவி இவன் குடும்பத்தில சேர்த்தி இல்லாம வேற ஆளாகிட்டாளா. அசகாய சூரன் என்ன வந்தாலும் பவித்ராவையும் இல்ல சேர்த்து பார்த்துக்கணும்.

அவன் அப்பாகூட மனசு மாறிட்டமாதிரி இருக்கு, அவன் சித்தப்பாதான் ரொம்ப குதிக்கிறார்.
ஆ, அப்பாவை செருப்பால அடிச்சானா:oops:
 

Advertisement

Advertisement

Back
Top