தேடிவருவேன்♥️4

Advertisement

எல்லோர்கிட்டையும் நல்லவனா இருக்கும் ஹரி பவித்ராவை மட்டும் ஏன் வார்த்தையால காயப்படுத்தறான். பவித்ரா வீட்ல ஒரு கதை இருக்க மாதிரி ஹரி வீட்லயும் ஒரு கதை இருக்கும் போலவே.
 
ஹரிக்கு அவன் அப்பா கூட தான் சண்டையா 🤔

ஆயாம்மாக்கு அக்கறையா மினி இட்லி எல்லாம் பார்சல் வருதே என்னவா இருக்கும் 😂
 

Advertisement

Advertisement

Back
Top