S Sudha sudha Well-known member Member Nov 29, 2025 #6 அப்படியெல்லாம் இல்லை கதை நல்ல இருக்கு நீங்க இப்படியே கண்டினியு செய்யுங்க
N NovelReader$$ Well-known member Member Nov 29, 2025 #7 தமையந்தி தன்னோட அனுபவத்துல மகளை கஷ்டபடுத்திட்டாங்களா?
Mathy Well-known member Member Nov 29, 2025 #9 வாரிசு வரவும் தான் சுசீலா கொஞ்சம் மகனுக்காக பார்க்குறாங்க..... கடைசில சங்கரன் கையில ஒன்னும் இல்லாம தெருவுல நிறுத்தப் போறாங்களோ.....
வாரிசு வரவும் தான் சுசீலா கொஞ்சம் மகனுக்காக பார்க்குறாங்க..... கடைசில சங்கரன் கையில ஒன்னும் இல்லாம தெருவுல நிறுத்தப் போறாங்களோ.....
Angels laddus2 Well-known member Member Nov 29, 2025 #10 amamba aman last ah neenga sonna dialogue ku than intha msg