தேடிவருவேன் ♥️2

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍
அடேங்கப்பா என்றாளு செஞ்சதை திங்க மாட்டியோ? ஏற்கனவே ஒரு ஆளு ரசஞ்சோறு வேணும் ன்னு கால்ல வுழுந்தான். பியூச்சர்ல உன்ற நெலமை இதைவிட நெம்ப க்க்குஷ்டமாகப் போகுது டா🫤🫤🫤🫤
 
அருமையான பதிவு 🤩 🤩
ஹரிக்கு என்ன காண்டு பவி மீது 🙄🙄🙄
 
அவனை கண்டுக்காத காண்டு தான் 🤣
அபாண்டமாக பழி போட்றீங்களே 😮😮😮 விமான நிலையத்தில் அவன் தான் அவளை கண்டுக்கல 😤😤😤 ஸோ !!! முதல்ல ஆரம்பிச்சு வைத்தது அவன் தான் 😕😕😕😕
 
அபாண்டமாக பழி போட்றீங்களே 😮😮😮 விமான நிலையத்தில் அவன் தான் அவளை கண்டுக்கல 😤😤😤 ஸோ !!! முதல்ல ஆரம்பிச்சு வைத்தது அவன் தான் 😕😕😕😕
ஹீரோன்னு கொஞ்சம் கெத்தா இருந்துட்டான் 🫢 அதுக்கு ஆறடில அம்சமா கிளம்பி வந்து நிக்கிறான் ஒரு லுக்கு கூட இல்ல ரசனை இல்லாதவ 😂😂😂
 
Advertisement

Advertisement

Back
Top